வைன் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Appearance
இது ஒரு வைன் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலம் பெறப்பட்டது.[1]
தரம் | நாடு | வைன் உற்பத்தி (டன்கள்) |
---|---|---|
1 | பிரான்சு | 4,293,466 |
2 | இத்தாலி | 4,107,370 |
3 | அமெரிக்க ஐக்கிய நாடு | 3,217,000 |
4 | எசுப்பானியா | 3,200,000 |
5 | சிலி | 1,832,000 |
6 | சீன மக்கள் குடியரசு | 1,700,000 |
7 | அர்கெந்தீனா | 1,498,400 |
8 | ஆத்திரேலியா | 1,231,000 |
9 | தென்னாப்பிரிக்கா | 1,097,200 |
10 | ஜெர்மனி | 840,900 |
11 | போர்த்துகல் | 630,800 |
12 | உருசியா | 573,200 |
13 | கிரேக்கம் (நாடு) | 311,530 |
14 | பிரேசில் | 273,100 |
15 | அங்கேரி | 261,800 |
16 | நியூசிலாந்து | 248,400 |
17 | ஆஸ்திரியா | 239,195 |
18 | செர்பியா | 230,580 |
19 | உக்ரைன் | 168,247 |
20 | பல்காரியா | 130,500 |
21 | மல்தோவா | 120,104 |
22 | உருமேனியா | 106,042 |
23 | Georgia | 98,800 |
24 | சுவிட்சர்லாந்து | 83,863 |
25 | ஜப்பான் | 80,000 |
26 | Macedonia | 78,077 |
27 | பெரு | 70,000 |
28 | உருகுவை | 67,000 |
29 | செக் குடியரசு | 50,000 |
30 | அல்சீரியா | 49,800 |
31 | கனடா | 47,376 |
32 | குரோவாசியா | 46,000 |
33 | துருக்மெனிஸ்தான் | 39,000 |
34 | உசுபெக்கிசுத்தான் | 35,840 |
35 | மொரோக்கோ | 34,500 |
36 | சிலோவாக்கியா | 32,527 |
37 | துருக்கி | 30,000 |
38 | துனீசியா | 28,500 |
39 | பெலருஸ் | 28,150 |
40 | சுலோவீனியா | 25,000 |
41 | சுலோவீனியா | 20,902 |
42 | அல்பேனியா | 18,000 |
43 | மெக்சிக்கோ | 17,951 |
44 | மொண்டெனேகுரோ | 16,000 |
45 | லெபனான் | 15,000 |
46 | கியூபா | 11,620 |
47 | சைப்பிரசு | 11,183 |
48 | லக்சம்பர்க் | 10,089 |
49 | பொலிவியா | 8,389 |
50 | மடகாசுகர் | 8,350 |
51 | அசர்பைஜான் | 7,874 |
52 | ஆர்மீனியா | 6,422 |
53 | லித்துவேனியா | 5,743 |
54 | இசுரேல் | 5,200 |
55 | எகிப்து | 4,500 |
56 | பொசுனியா எர்செகோவினா | 4,163 |
57 | பெல்ஜியம் | 2,900 |
58 | மால்ட்டா | 2,450 |
59 | லாத்வியா | 2,200 |
60 | கிர்கிசுத்தான் | 1,752 |
61 | சிம்பாப்வே | 1,750 |
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Wine production (tons)". ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. p. 1. Archived from the original on 10 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2015.