வி-1 பறக்கும் வெடிகுண்டு
Appearance
வி-1 பறக்கும் வெடிகுண்டு V-1 flying bomb | |
---|---|
வி-1 பறக்கும் வெடிகுண்டு | |
வகை | வழிகாட்டப்பட்ட ஏவுகணை |
அமைக்கப்பட்ட நாடு | நாட்சி ஜெர்மனி |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1944–1945 |
பயன் படுத்தியவர் | செருமன் விமானப்படை |
போர்கள் | 2ம் உலகப் போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | ரொபட் லுசர் |
தயாரிப்பாளர் | பிசெலர் |
ஓரலகுக்கான செலவு | 5,090 செருமன் ரெய்ச்மார்க்[1] |
அளவீடுகள் | |
எடை | 2,150 kg (4,740 lb) |
நீளம் | 8.32 m (27.3 அடி) |
அகலம் | 5.37 m (17.6 அடி) |
உயரம் | 1.42 m (4 அடி 8 அங்) |
வெடிபொருள் | அமடொல்-39 |
போர்க்கலன் எடை | 850 kg (1,870 lb) |
இயந்திரம் | ஆர்குஸ் As 109-014 துடிப்புத் தாரைப்பொறி |
இயங்கு தூரம் | 250 km (160 mi)[2] |
வேகம் | 640 km/h (400 mph) முதல் 600 முதல் 900 m (2,000 முதல் 3,000 அடி) |
வழிகாட்டி ஒருங்கியம் | தானியங்கி அடிப்படை சுழிதிசைகாட்டி |
வி-1 பறக்கும் வெடிகுண்டு (V-1 flying bomb இடாய்ச்சு மொழி: Vergeltungswaffe 1,[3] Fi 103) என்பது சீர்வேக ஏவுகணைக்கு முந்திய ஆரம்ப துடிப்புத் தாரைப்பொறி ஆற்றல் வடிவமாகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Zaloga 2005, ப. 11.
- ↑ Werrell 1985, ப. 53.
- ↑ Vergeltungswaffe "vengeance weapon 1" (Vergeltungs can also be translated as retribution, reprisal or retaliation)