உள்ளடக்கத்துக்குச் செல்

விவிலிய சீனாய் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்துக்கட்டளைகளுடன் மோசஸ்

விவிலிய சீனாய் மலை விவிலியத்தின் யாத்திராகமம் 19 மற்றும் 20 ஆம் அதிகாரங்களில் கடவுள் மோசேயிடம் பத்துக் கட்டளைகளை கொடுத்த மலையாகும். இதன் அமைவிடம் பற்றி பல கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

[தொகு]