உள்ளடக்கத்துக்குச் செல்

விளாதிமிர் அர்னோல்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாதிமிர் அர்னோல்தி
Владимир Арнольди
பிறப்பு(1871-07-25)25 சூலை 1871
கொசுலோவ், உருசியா
இறப்புமார்ச்சு 22, 1924(1924-03-22) (அகவை 52)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
கல்விமுனைவர்(கார்க்கோவ் பல்கலைக்கழகம், 1907)
மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
பணிதாவரவியலாளர் பேராசிரியர்
பணியகம்கார்க்கோவ் பல்கலைக்கழகம்
குபான் பல்கலைக்கழகம்
மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்

விளாதிமிர் மித்ரொபானோவிச் அர்னோல்தி (Vladimir Mitrofanovich Arnoldi, உருசியம்: Влади́мир Митрофа́нович Арно́льди, 25 சூலை [யூ.நா. 13 சூலை] 1871 — 22 மார்ச் 1924) என்பவர் உருசியா நாட்டைச் சேர்ந்த ஒர் உயிரியல் பேராசிரியராவார். விளாதிமிர் உருசிய அறிவியல் அகாடமியுடன் தொடர்புடைய உறுப்பினராக இருந்தார். மேலும் மலேசியாவிலுள்ள பல்வேறு மதிப்புமிக்க தாவரங்களை ஆராய்ந்து அறிவியல் பூர்வமாக அவற்றைப் பட்டியலிட்டார்.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் உருசிய நகரமான தம்போ நகரத்தில் வாழ்ந்தார். இவரது மகன் கான்சுடான்டின் அர்னால்டி ஒரு முக்கியமான பூச்சியியல் வல்லுநர் ஆவார்.

தாவரங்களின் தாவரவியல் பெயரை மேற்கோள் காட்டும்போது இந்த நபரை ஆசிரியராகக் குறிக்க நிலையான சுருக்கமான அர்னால்டி பயன்படுத்தப்படுகிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. * Author search – IPNI search for author names and standard abbreviations