உள்ளடக்கத்துக்குச் செல்

விரைவுப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லண்டன் நிலத்தடி போக்குவரத்து என்பது உலகின் முதல்; மற்றும் பழமையான விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும்; 1863 இல் திறக்கப்பட்டது.

விரைவுப் போக்குவரத்து (ஆங்கிலம்: Rapid transit) அல்லது பெரும் விரைவுப் போக்குவரத்து (Mass Rapid Transit) (MRT); அல்லது மெட்ரோ (Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக் கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும்.[1][2] இந்த விரைவுப் போக்குவரத்து, மற்ற போக்குவரத்து அமைப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலும் மின்சாரத்தின் மூலமாக இயங்குவதாகும்.

இதன் பாதை, நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு மேலே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும். [3]

பொது

[தொகு]

1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[4]

சில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rapid transit". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
  2. "Glossary of Transit Terminology" (PDF). American Public Transportation Association. பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
  3. "Rapid Transit". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
  4. Bolger, Paul (2004-11-22). "Site Name: Liverpool Overhead Railway & Dingle Station". Subterranea Britannica. பார்க்கப்பட்ட நாள் 2007-09-19.

வெளியிணைப்புகள்

[தொகு]