உள்ளடக்கத்துக்குச் செல்

விபுணவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விபுணவி (ஆங்கிலம்: Drum kit; பிரெஞ்சு: Batterie; இடாய்ச்சு: Schlagzeug) என்பது ஒரு வகையான இசைக்கருவி. இது தாளம் தட்ட பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி. இது பல வகையான ஒலி எழுப்பும் மேளங்களைக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விபுணவி&oldid=2410261" இலிருந்து மீள்விக்கப்பட்டது