விடுதலை மற்றும் நீதிக் கட்சி
Appearance
விடுதலை மற்றும் நீதிக் கட்சி | |
---|---|
حزب الحرية و العدالة | |
தலைவர் | முகம்மது முர்சி[1] |
துணைத் தலைவர் | ரபீக் அபீப் [2] |
பொதுச் சயலாளர் | காலி இடம் |
குறிக்கோளுரை | எகிப்தின் நன்மைக்காக நாங்கள் உள்ளோம் (அரபு மொழி: نحمل الخير لمصر) |
தொடக்கம் | 30 ஏப்ரல் 2011 |
தலைமையகம் | 20 கிங் எல்-சலேம் அமீது , ரோடாத் தீவு-கெய்ரோ |
செய்தி ஏடு | விடுதலையும் நீதியும் |
கொள்கை | இசுலாமிய வாதம்[3][4] இசுலாமிய மக்களாட்சி பொருளாதார தாராளமயம்[5] இசுலாமிய கிலாஃபத் |
தேசியக் கூட்டணி | எகிப்திற்கான தேசிய மக்களாட்சி கூட்டணி |
பன்னாட்டு சார்பு | முசுலிம் சகோதரத்துவம் |
நிறங்கள் | நீலம், செம்மஞ்சள், பச்சை |
People's Assembly | 217 / 498 |
Shura Council | 105 / 180 |
இணையதளம் | |
http://www.hurryh.com/ (Arabic site) http://www.fjponline.com/ (English site) |
விடுதலை மற்றும் நீதிக் கட்சி (Freedom and Justice Party , FJP, அரபு மொழி: حزب الحرية والعدالة , Ḥizb Al-Ḥurriya wa Al-’Adala) எகிப்து நாட்டிலுள்ள ஓர் இசுலாமிய[3][4] அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி பொதுவாக தன்னாட்சியுடன் செயல்பட்டாலும் எகிப்தின் முசுலிம் சகோதரத்துவத்துடன் நெருங்கியத் தொடர்பு கொண்டது.[6] 2011 எகிப்திய புரட்சியை அடுத்து இக்கட்சி உருவானது. இதன் தலைவராக உள்ள முகம்மது முர்சி 2012 எகிப்துக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முதற்கட்டத்தில் தகுதி பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ د.مرسى رئيساً لحزب"الحرية والعدالة"..وخوض انتخابات الشعب فى حدود 45 إلى 50 %
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.
- ↑ 3.0 3.1 "Egypt's Islamists announce own political party", Dawn, 30 Apr 2011, பார்க்கப்பட்ட நாள் 28 June 2011
- ↑ 4.0 4.1 "Egypt Islamists form 'non-theocratic' party", The Peninsula, 1 May 2011, archived from the original on 30 நவம்பர் 2011, பார்க்கப்பட்ட நாள் 28 June 2011
- ↑ Asher-Schapiro, Avi (26 January 2012), "The GOP Brotherhood of Egypt", Salon, பார்க்கப்பட்ட நாள் 15 February 2012
- ↑ Foreign Affairs magazine, September October 2011, "The Unbreakable Muslim Brotherhood", by Eric Trager, pp. 114–222 (full text not available for free on internet)
வெளி இணைப்புகள்
[தொகு]- Ikhwan Online (Arabic)
- Ikhwan Web (English)