விசிய மொழி
Appearance
பிசி மொழி/விசிய மொழி | |
---|---|
Na vosa vaka-Viti | |
நாடு(கள்) | பிஜி |
பிராந்தியம் | பிஜித் தீவு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 450,000 தாய்மொழியாக, 200,000 இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவோர் (date missing) |
ஆத்திரோனேசியம்
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பிஜி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | fj |
ISO 639-2 | fij |
ISO 639-3 | fij |
விசிய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளை சேர்ந்த ஒசியானிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஆறரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பிசி நாட்டில் பேசப்படுகிறது. ஆங்கிலம், பிசி இந்தி ஆகிய மொழிகளுடன் பிசித் தீவுகளின் ஆட்சி மொழியாக விளங்குகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் விசிய மொழிப் பதிப்பு