உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கியினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கியினங்கள்
விக்கியினங்கள் சின்னம்
விக்கியினங்கள் முதற்பக்கம்
Screenshot of species.wikimedia.org home page
வலைத்தள வகைஉயிரினங்களின் பெயர் அட்டவனை
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்Benedikt Mandl (proposed project in 2004); Jimmy Wales and the Wikimedia Community
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்Optional
வெளியீடுஆகத்து 2004
உரலிhttp://species.wikimedia.org/


விக்கியினங்கள் விக்கி‎யை அடிப்படையாகக் கொண்ட விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு இணையத் திட்டமாகும். இத்திட்டம் உலகிலுள்ள உயிரினங்களின் பெயர் அட்டவணையை தயாரிப்பதற்காக ஆகத்து 2004ம் வருடம் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்.