உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1 2

Bot flag requests

[தொகு]
  • Operator: Debenben (and Salix_alba responsible for English speaking projects)
  • Automatic or Manually Assisted: Automatic
  • Programming Language(s)  : Python source code
  • Function Summary  : Replace deprecated math syntax
  • Already has a bot flag (Y/N)  : see global account
  • Function Details  : See w:en:WP:Bots/Requests_for_approval/Texvc2LaTeXBot, phab:T197925, mw:Extension:Math/Roadmap and phab:T195861 for a more detailed description of the bot and the associated migration project. Unfortunately we do not speak Tamil, so it would be nice if we could get some help in translating the edit summary (can I use "[mw:Extension:Math/Roadmap]] படி, மறுதலித்த கணித தொடரியல் மாற்றவும்"). Also feel free to join our commission to discuss the proposed improvements to the math extension.

The total number of affected pages is less than 50 on tawiki currently and should not become significantly larger.--Debenben (பேச்சு) 12:39, 21 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

Bot task approval and Bot flag for User:TinucherianBot

[தொகு]

I will be using my bot account User:TinucherianBot to deliver the future Wikimedia India newsletter notices to the individual user talk pages ( Similar to the Wikipedia Signpost) in English & different Indian/Indic language Wikipedias. The newsletter will be only available in English as of now and will be mostly hosted on Wikimedia.in

The account already has a bot task approval on English Wikipedia and has over 131K edits globally .The bot needs approval and bot flags in the respective language Wikipedias for this task. The talk page delivery is only for the users who opt in for. The opt in list pages will be created soon.

For more details, see http://www.wikimedia.in/wiki/Newsletter#Approvals_for_Newsletter_delivery and announcement on Wikimedia India mailing list

Bot details :

  • Bot name : User:TinucherianBot
  • Operator : Tinucherian
  • Automatic or Manually Assisted : Manually configured and automatically run under supervision.
  • Programming Language(s) : C# , Auto Wiki Browser
  • Function Summary : Delivery the future Wikimedia India newsletter notices
  • Already has a bot flag on : en.wiki ( as of now)

I am requesting the approval of the bot task by this Wikicommunity and also bot flag for the bot account. Tinucherian 10:17, 4 மார்ச் 2011 (UTC)

Tinu, can you please make a test edit in my talk page? And then, typically, we can approve in one or two days after other users also verify what the bot does. -- சுந்தர் \பேச்சு 10:38, 4 மார்ச் 2011 (UTC)
Yes, I will do a test edit and update here Tinucherian 12:05, 4 மார்ச் 2011 (UTC)
  • Operator  : Sreejithk2000
  • Programming Language(s)  : Python (pywikipedia)
  • Function Summary  : Interwiki
  • Already has a bot flag (Y/N)  : ml, ga, bn
  • Function Details  : Fixing interwiki links

--Sreejithk2000 16:03, 23 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

  • Operator  : Manumg
  • Programming Language(s)  : Python (pywikipedia)
  • Function Summary  : Interwiki
  • Already has a bot flag (Y/N)  : Yes, see here
  • Function Details  : Once interwiki link to Tamil article is added in new or existing aritcle in Malayalam(ml) wikipedia, interwiki.py is run for that page to update corresponding link in Tamil Wikipedia.

Manumg 15:04, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மெல்லுடலிகள் தானியங்கி

[தொகு]

கணேசின் தற்போதைய தானியங்கிப்பணி வாயிலாக மெல்லுடலிகளைப் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகளை ஆங்கில விக்கியில் உருவாக்கியுள்ளார். இவற்றில் பேரின அளவில் மட்டுமாவது தமிழ் விக்கியில் உருவாக்குமாறு கோரலாமா? முழுவதையும் செய்ய அவர் அணியமாக இருப்பார், ஆனால் நமக்குத் தயக்கம் இருக்கலாம். வேண்டாம் என்றால் விக்கி இனங்கள் திட்டத்தைத் தமிழில் தொடங்கி அங்கு இடலாம்.

கார்த்தி, இது தொடர்பில் நண்பர் பூமிநாதனையும் கேளுங்கள். இங்கு இடுவதாக முடிவு செய்தால் உரையை வடிப்பதில் அவரது பங்கு இன்றியமையாததாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 04:18, 1 மே 2010 (UTC)[பதிலளி]

ஏன் எல்லாக் கட்டுரைகளையும் இடலாமே. மொழிபெயர்ப்புகள் வேண்டுமெனில் செய்துதர முடியும், ஆனால் எண்ணிக்கையைப் பொருத்து எப்பொழுது என்பது கலந்துரையாடித்தான் செய்ய இயலும். 1000 உயிரினச் சொற்கள் என்றால் ஒருமாதத்தில் செய்யலாம். 10 பேர் சேர்ந்து செய்தால் 5-6 நாட்களில் செய்யலாம். --செல்வா 18:23, 19 மே 2010 (UTC)[பதிலளி]
நன்றி செல்வா. இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்குவோம். எத்தனை கட்டுரைகளை எவ்வளவு விரைவில் ஏற்றலாம் என்பதைத் தனியாக இறுதி செய்யலாம்.
Ganeshk, can you please communicate the feasibility for running the bot here? -- சுந்தர் \பேச்சு06:30, 20 மே 2010 (UTC)[பதிலளி]
I have requested WoRMS to send me a offline download of the database. I will be able to create the articles once I get that. I will keep you posted. --Ganeshk 23:11, 26 மே 2010 (UTC)[பதிலளி]

நல்ல செய்தி. அனைத்துக் கட்டுரைகளையும் இங்கேயே இடலாம். மொழிபெயர்ப்பு உதவி, சரிபார்ப்புக்கு விக்கிக்கு வெளியே உள்ள துறை சார் வல்லுனர்களையும் கலந்து கொள்ளலாம்--ரவி 12:16, 24 மே 2010 (UTC)[பதிலளி]

Bot task approval

[தொகு]

I think as the Tamil Wikipedia is growing, there is a need for a bot task approval process (similar to BRFA on English Wikipedia). It will be better if bot operators present what they plan to do and get some approval before they let their bots do anything. Thoughts? Regards, Ganeshk 09:37, 20 ஜூன் 2010 (UTC)

Hi, I would like to request a bot flag status.

  • Bot name : - TjBot
  • Bot owner : - Tjmoel @ id.wikipedia
  • Bot jobs : - doing interwiki link.
  • Bot flags : - SUL

Thanks for your help and assistance.— Tjmoel  bicara 08:27, 4 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தானியங்கி பயன்படுத்த அனுமதி வேண்டுதல்...

[தொகு]

Operator: ta:user:Pselvaganapathy

Programming Language(s): PHP, Peachy Bot Framework

Field of Interest (summary):

  1. தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் பற்றி கட்டுரை எழுதுதல், இதன் தொடர்பாக ஏற்கனவே உள்ள கட்டுரைகளை திருத்தம் செய்தல் போன்ற வேலைகளை தானியங்கி உதவியுடன் செய்ய விரும்புகிறேன்.
  2. புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பற்றி கட்டுரை எழுதுதல்
  3. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பழமையான கோவில்கள் பற்றி கட்டுரை எழுதுதல்.
  4. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நீர்நிலைகள் பற்றி கட்டுரை எழுதுதல்.


நான் முதல் முதலாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினேன். I have created an article for en:List of state highways in Tamil Nadu. Also I did the same article for Karnataka State too. After that Our Wiki Friends created similar article for other states like Bihar, West Bengal and Rajasthan etc., அண்மையில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் கட்டுரையை தமிழில் (செல்வகணபதி)பெயரில் எழுதினேன். மேலும் மாநில நெடுஞ்சாலை எண் 1-130 manually எழுதினேன். மீதம் உள்ளவையை தானியங்கி மூலம் எழுத விழைகிறேன்.


அதாவது, எண்-1 உள்ள வேலையை செய்ய விருப்பிகிறேன். இதற்கான சோதனையை எனது கணினியில் செய்துப் பார்த்தேன். தானியங்கி மூலம் இடுவதன் மூலம் வேலைக் குறையும். தானியங்கி பெயர்: Pselvaganapathybot . Bot பயன்படுத்த அனுமதி வேண்டுகிறேன்.
--P Selvaganapathy 13:26, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

வணக்கம் செல்வகணபதி, உங்கள் தானியங்கியைக் கொண்டு சோதனைக்காக ஓரிரண்டு கட்டுரைகளை விக்கியில் தரவேற்றிப் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:16, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
உங்கள் ஆர்வத்துக்கும் பணிக்கும் என் பாராட்டுகள், செல்வகணபதி. இந்திய நெடுஞ்சாலைகளின் எண் வரிசை அண்மையில் மாற்றப்பட்டுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் தானியங்கி வழியாகக் கட்டுரைகளை ஆக்கும்போது புதிய எண்வரிசையைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். குறிப்புக்காகப் பழைய எண்ணையும் தந்தால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 03:59, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

Diego Grez Bot

[தொகு]

இவர் இங்கு தானியங்கியாக (ஏனைய மொழி விக்கி இணைப்புகளுக்கு) மட்டுமே செயல்படுகிறார். வேறு சர்ச்சைகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. இவர் சில மொழி விக்கிகளில் தீவிர பங்காளர். அதனால் சில சர்ச்சைகளில் ஈடுபட்டிருக்கலாம். அதற்கும் அவரது தானியங்கிக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட தானியங்கிக்கு தானியங்கி அணுக்கம் வழங்கலாம்.--Kanags \உரையாடுக 00:57, 2 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

  • Operator  : Wikitanvir
  • Automatic or Manually Assisted : Automatic
  • Programming Language(s)  : Python (pywikipedia)
  • Function Summary  : Interwiki
  • Edit period(s)  : Daily
  • Edit rate requested  : 2/3 edits per minute at most
  • Already has a bot flag (Y/N)  : Yes, see here
  • Function Details  : Bot will patrol recent changes and new pages, and add, remove, or modify interwiki links in autonomous mode.

Currently doing some test edits. Notify me if there is a problem. — Tanvir • 21:17, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

I have done with test, please grant the flag. — Tanvir • 04:08, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

Thanks in advance. Béria Lima msg 20:46, 14 மார்ச் 2011 (UTC)

  • Operator  : Hedwig in Washington
  • Automatic or Manually Assisted : automatic
  • Programming Language(s)  : Python (pywikipedia), daily update
  • Function Summary  : Interwiki, Internationalization by removing chaos in Babel-Category so it can be used properly and easy. Double redirects will be added shortly
  • Already has a bot flag (Y/N)  : Yes: 31 Wikis so far, others pending. see here
  • Function Details  : just using the standard interwiki.py; parameters: -auto -all - log -catr

I humbly request bot status on this wiki in order to update Interwiki, and improve Internationalization by removing chaos in Babel so it can be used properly and easy by everyone.

Thank you for consideration! --Hedwig in Washington 04:39, 16 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Done from Meta. Wikitanvir 03:48, 14 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  • Operator  : Vago
  • Automatic or Manually Assisted : automatic, manually
  • Programming Language(s)  : Python (pywikipedia), daily update
  • Function Summary  : Interwiki, redirects, link FA, GA
  • Already has a bot flag (Y/N)  : Yes on 91 wikis
  • Function Details  : just using the standard pywikipedia scripts

Thanks!Vago 13:25, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

Operator: Odisha1

Automatic or Manually Assisted: automatic

Programming Language(s): python

Function Summary: Interwiki

Edit period(s) (e.g. Continuous, daily, one time run): daily


Already has a bot flag (Y/N): Y

Bot flag needed.

Cheers, Odisha1 (பேச்சு) 17:09, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Thanks. --MGA73 (பேச்சு) 17:39, 15 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

I have now made some edits so you can see: சிறப்பு:Contributions/MGA73bot.
Let me know if you need a few more. --MGA73 (பேச்சு) 18:02, 15 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
Hi, If you need bot request kindly write here ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 20:30, 15 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Hi User:Sridhar G Thank you. I have now made a request at விக்கிப்பீடியா:தானியங்கி_வேண்டுகோள்கள்#MGA73bot.

Perhaps this page could be redirected to the other page? There is a notice at the top of the page that "en: Requests for the bot flag should be made on this page.". --MGA73 (பேச்சு) 08:41, 20 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

For meta:Global reminder bot - the bot will rarely run here, but it is not clear whether I can run the bot otherwise (even though I've enabled it here as the wiki's bot policy page appears to be meaningless). Please ping me in a response. The bot flag is NOT required. Leaderboard (பேச்சு) 13:28, 5 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

பயனர் பேச்சு வெளிகளில் தானியங்கிச் செய்திகள்

[தொகு]

அண்மையில், கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ளுமாறு NeechalBot 300+ பயனர் பேச்சு வெளிகளில் செய்தி இட்டுச் சென்றது. இது வரை தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர் பேச்சு வெளியில் தானியங்கிச் செய்திகள் இடும் வழக்கம் இல்லை என்பதால் இது குறித்து ஒரு கொள்கை / நிலைப்பாடு எடுக்க வேண்டுகிறேன். இது தொடர்பாக எனக்கு இருக்கும் தயக்கம்:

  • தானியங்கி இடும் செய்தியில் மனித முகம் இல்லை. நண்பரே என்று ஒரு தானியங்கி என்னை அழைப்பது முரணாக உள்ளது. ஒரு மனிதர், நண்பர் இடும் செய்தி அளவு ஒரு தானியங்கியின் செய்திக்கு எதிர்வினை வருமா என்பது ஐயமே.
  • பயனர்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்க தள அறிவிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஒரே தகவலை இட்டுச் செல்வது எரிதம் போல் உள்ளது. இது போல் தொடர்ந்து பல்வேறு செய்திகளை பல்வேறு தானியங்கிகள் இடத் தொடங்கினால் தீவிரத்தை உணரலாம்.
  • தானியங்கியை ஏவுகிறவரின் பக்கம், திட்டத்தை உருவாக்கியவரின் பக்கம், தடை செய்யப்பட்ட கணக்குகளின் பக்கம் என்று அனைத்துப் பக்கங்களிலும் செய்திகளை இட்டுச்செல்வது உறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு தொகுப்பும் சரியான தொகுப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவது நன்று.
  • இவ்வாறு தானியங்கிச் செய்திகளை இடுவதை ஏற்கலாம் என்றால், ஒவ்வொரு குறிப்பிட்ட செய்திக்கும் தானியங்கியின் பேச்சுப் பக்கத்தில் முன்னறிவிப்பு செய்து சற்று பொறுத்திருந்து இடுவது வரவேற்கக்கூடியதாக இருக்கும்.

நன்றி.--இரவி (பேச்சு) 15:58, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம். அத்துடன் தானியங்கிக் கணக்குகளின் பேச்சுப் பக்கங்களிலும் இச்செய்தி (கட்டுரைப் போட்டிக்கு அழைப்பு) இடப்பட்டுள்ளதும் கவனிக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:18, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் இங்கே குறிப்பிடும் அனைத்தும் ஒரு நிகழ்வின் அடிப்படையில் கொண்டுள்ள தயக்கமாகவே உள்ளது என நினைக்கிறேன். அனைத்தையும் மாற்றிக் கொள்ளகூடியதே, நண்பரே என்பதற்குப் பதில் அப்பயனர் பெயரைக் கொள்ளலாம், மனித முகம் தான் வேண்டுமென்றால் தானியங்கி கொடியில்லாமல் பயனர் கணக்கிலும் தானியங்கியை இயக்கலாம், தேவையில்லாத பக்கங்களை விதிவிலக்காகக் கொண்டு செய்தியிடாமல் இயக்கலாம். தள அறிவிப்பைவிட பேச்சுப் பக்க அறிவிப்பு செய்தி கூடுதல் தூரத்திற்கும் கொண்டு செல்லும். மனித ஆற்றலைப் பயன்படுத்துவதற்குப் பதில் தானியங்கியைப் பயன்படுத்தி அதே பலனை அடையலாம். இருந்தாலும் இவ்விவாதத்தின்படி இனி தமிழ் விக்கியில் பேச்சுப்பக்கத்தில் எந்தவித பொதுச் செய்திகளையும், தனிநபர் செய்திகளையும் இந்தத் தானியங்கி கொண்டு ஏவப்படாது.--நீச்சல்காரன் (பேச்சு) 01:31, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தானியங்கித் தொகுப்புகளை தானியங்கிக் கணக்கின் மூலம் செய்வதே முறை. NeechalBot விடும் செய்தி என்பதற்குப் பதில், NeechalBot பயன்படுத்தி தமிழ்க்குரிசில் இட்ட செய்தி, விக்கித்திட்டம் இந்து சமயம் குழுவினர் இட்ட செய்தி என்பது போல் குறிப்படுவது மாந்த உணர்வைக் கூட்டும். தேவையில்லாத பக்கங்கள் என்பவற்றை முன்கூட்டியே இனங்கண்டு தவிர்க்க தொழில்நுட்ப வசதி இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். தானியங்கிச் செய்திகளைப் பெற விரும்பாதவர்கள் opt-out செய்வதற்கும் பெற விரும்புபவர்கள் மட்டும் பெறுமாறு opt-in செய்வதற்கும் வழி உண்டா? (இது போன்ற வசதிகளைச் செய்ய அதிக உழைப்பு தேவைப்படும் என்றால் விட்டு விடலாம்) எப்படிச் செய்தாலும், இது போன்ற தொடர் தானியங்கிச் செய்திகள் எரித நிலையை நோக்கிச் செல்லும் என்பதால் தள அறிவிப்புகளை இன்னும் திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதே என் வேண்டுகோள். மற்றவர்களைக் கருத்துகளையும் அறிந்து உரிய கொள்கையை இறுதி செய்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 05:29, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தானியங்கி அணுக்கம் வேண்டி

[தொகு]

நான் விக்கிப்பீடியாவின் பகுப்புகள், வார்ப்புருக்கள் போன்றவற்றைச் சேர்த்தல், திருத்தம் செய்தல் போன்ற வேலைகளை தானியங்கி உதவியுடன் செய்ய விரும்புகிறேன். இதற்கான சோதனையையும் KalaiBOT மூலம் செய்து பார்த்திருக்கின்றேன். வேறும் சில நேரம் அதிகமெடுக்கும் சிறிய பணிகளைக் கண்டுபிடித்து செய்யவுள்ளேன். நீச்சல்காரனின் உதவியுடன், AppsWiki Editor மென்பொருளைப் பயன்படுத்தி இந்த வேலைகளைச் செய்கின்றேன். எனவே இந்த KalaiBOT கணக்கிற்குத் தானியங்கி அணுக்கம் வேண்டி இங்கு விண்ணப்பிக்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 08:15, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் கோரிக்கையை ஏற்றுத் தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. ---மயூரநாதன் (பேச்சு) 05:51, 30 நவம்பர் 2013 (

UTC)

தானியங்கி அணுக்கம்

[தொகு]

விக்கியில் பகுப்புக்களை மாற்றுதல் மற்றும் சேர்த்தல், கட்டுரைகளில் சிறு திருத்தங்கள் போன்றவற்றை தானியங்கியினால் செய்ய விரும்புகிறேன். இதற்காக பைத்தானின் pywikibot மூலம் இயங்கும் MaathavanBOT என்ற தானியங்கியை பயன்படுத்த தானியங்கி அணுக்கம் தர வேண்டுகிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 10:02, 30 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தானியங்கி விபரம்

[தொகு]
  • தானியங்கியின் பெயர் : MaathavanBOT
  • இயக்குனர் : மாதவன்
  • நிரலாக்க மொழி(கள்) : பைத்தான் (பைவிக்கிதானியங்கி, pywikibot), விக்கிதானுலாவி
  • நோக்கச் சுருக்கம் : அமெரிக்க நகரங்கள் மற்றும் நகரியங்கள் குறித்த கட்டுரைகளை எழுதுதல் (இதற்கான மாதிரிக்கட்டுரை இங்கு உள்ளது.), பகுப்புக்கள் மாற்றல், சேர்த்தல் மற்றும் நீக்குதல், வார்ப்புருக்கள் சேர்த்தல், மாற்றல் மற்றும் நீக்கல், கட்டுரைகளில் சிறு திருத்தங்கள் மற்றும் பல.

-- மாதவன்  ( பேச்சு ) 03:23, 5 பெப்ரவரி 2016 (UTC)

@Ravidreams, Sundar, Natkeeran, and Mayooranathan:-- மாதவன்  ( பேச்சு ) 11:05, 10 பெப்ரவரி 2016 (UTC)
முதலில் உங்கள் தானியங்கி மூலம் சில தொகுப்புகளை செய்து சோதியுங்கள். பகுப்புகளுக்குத் தலைப்பு மாற்றுவது குறித்து, அந்தந்தப் பகுப்புகளில் உரையாடிவிட்டு யாருக்கும் ஆட்சேபனை இல்லாவிட்டால் மட்டுமே மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 11:03, 30 சனவரி 2016 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 11:57, 30 சனவரி 2016 (UTC)[பதிலளி]
உங்கள் தானியங்கி மூலம் கட்டுரைகளில் சோதித்ததாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:26, 30 சனவரி 2016 (UTC)[பதிலளி]
மாதவன், நீங்கள் உங்கள் தானியங்கி கொண்டு தானியங்கிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். இது உங்கள் நோக்கத்தில் குறிப்பிடப்படவில்லை. தானியங்கிக் கட்டுரைகளை எழுத முன்னர் ஓரிரு கட்டுரைகளை எழுதி ஏனைய பயனர்களின் ஆலோசனைகளைப் பெற்ற எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 07:49, 4 பெப்ரவரி 2016 (UTC)
நல்ல முயற்சி மாதவன். இக் கட்டுரைகளை இற்றைப்படுத்துவது தொடர்பாக எதாவது வழிகள் உள்ளவா? எ.கா மக்கள் தொகைக் கணக்கீட்டை இற்றைப்படுத்த வேண்டும் என்றால். --Natkeeran (பேச்சு) 19:18, 12 பெப்ரவரி 2016 (UTC)
@Natkeeran: pywikibot மூலம் முடியாது என நினைக்கிறேன். -- மாதவன்  ( பேச்சு ) 13:32, 14 பெப்ரவரி 2016 (UTC)

 மாதவன்  பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்ற உறுதி அளிப்பீர்கள் என்றால், தங்கள் கணக்குக்குத் தானியங்கி அணுக்கம் வழங்கலாம்.

  • தானியங்கி மூலமாக கட்டுரைகள் உருவாக்க முனையும் முன் விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள் சுட்டும் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டதாக ஆங்கில விக்கியில் இருந்து நேரடியாக இறக்குவது போன்று இருந்தாலும் இங்குள்ள வழிமுறைகள் பொருந்தும்.
  • பகுப்பு சேர்த்தல், நீக்குதல், பெயர் மாற்றம் போன்ற பராமரிப்புப் பணிகளைச் செய்யும் முன் குறித்த பகுப்புகளின் பேச்சுப் பக்கங்களில் அறிவித்து விட்டு 7 நாட்கள் கழித்து தானியங்கியை இயக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பயனர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.--இரவி (பேச்சு) 10:42, 18 பெப்ரவரி 2016 (UTC).
உறுதி அளிக்கின்றேன். @Ravidreams:-- மாதவன்  ( பேச்சு ) 14:23, 18 பெப்ரவரி 2016 (UTC)
 மாதவன் , நீங்கள் நுட்பம் சார்ந்து ஆர்வத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முனைவதைக் கண்டு மகிழ்கிறேன். தங்கள் கணக்குக்குத் தானியங்கி அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. @Kanags: தானியங்கியின் செயற்பாட்டைக் கவனித்து நெறிப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:56, 18 பெப்ரவரி 2016 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 19:56, 18 பெப்ரவரி 2016 (UTC)
மிக்க நன்றி @இரவி-- மாதவன்  ( பேச்சு ) 07:46, 19 பெப்ரவரி 2016 (UTC)
@Maathavan:, தானியங்கிக் கட்டுரைகளை பெருமளவு உருவாக்கும் முன்னர் ஓரிரு கட்டுரைகளை maathavan என்ற பயனர் வெளியில் உருவாக்கி ஒப்புதல் பெற்ற பின்னரே உங்கள் தானியங்கியை இயக்கலாம். இது பற்றி ஏற்கனவே உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நீங்கள் ஒப்புதல் பெற்ற மாதிரித் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 21:41, 19 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கி மொழிபெயற்பு கருவி

[தொகு]

என் மணல் தொட்டியில் தானியங்கி மொழிபெயற்பு கருவியை எவ்வாறு நிறுவுவது, மொழிபெயற்பு பக்கத்தில் மொழிபெயற்க ஏதுவாக தானியங்கி மொழிபெயற்புக் கருவியை நிறுவ இயலுமா arulghsrArulghsr (பேச்சு) 11:32, 18 பெப்ரவரி 2016 (UTC)

Arulghsr, தங்கள் தேவையை இன்னும் சற்று விளக்க முடியுமா? https://translate.google.com/ கருவி மட்டுமே தமிழுக்குக் கிடைக்கும் ஒரே மொழிபெயர்ப்புக் கருவி. தமிழ் விக்கிப்பீடியாவில் இதனைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில்லை. விக்கிப்பீடியா மொழிபெயர்ப்புக் கருவி என்று ஒன்று உள்ளது. அதனை முடுக்க இங்கு சென்று பக்கத்தின் இறுதியில் உள்ள மொழிபெயர்ப்புக் கருவி என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இது தானாக மொழிபெயர்க்காது. ஆனால், ஆங்கில விக்கி - தமிழ் விக்கி பக்கங்களை அருகருகே வைத்து ஒப்பிட்டு மொழிபெயர்க்க வசதியாக இருக்கும். இந்தக் கருவியைப் பயன்படுத்த https://ta.wikipedia.org/wiki/Special:ContentTranslation?campaign=contributionsmenu&to=ta செல்லுங்கள். --இரவி (பேச்சு) 18:02, 18 பெப்ரவரி 2016 (UTC)

இரவி ஆங்கில விக்கி - தமிழ் விக்கி பக்கங்களை அருகருகே வைத்து ஒப்பிட்டு மொழிபெயர்த்து மொழிபெயற்பு விக்கிப்பீடியா மொழிபெயர்ப்புக் கருவியை நான் பயன் படுத்திவருகிறேன் அதைப்பற்றி எனக்குத் தெரியும். அந்த கருவியினுள் கூடுதலாக கூகுல் மொழி பெயற்பு கருவி போன்ற ஒன்றை கூடுதலாக நிறுவ வசதியுள்ளதா என்று கேட்டேன். arulghsrArulghsr (பேச்சு) 04:00, 19 பெப்ரவரி 2016 (UTC)

Arulghsr: ஓ, கூகுள் மொழிபெயர்ப்பை நேரடியாக விக்கிப்பீடியாவுக்குள் நிறுவும் வசதி இல்லை. இது போன்ற குரோம் நீட்சிகள் உதவலாம். --இரவி (பேச்சு) 04:15, 19 பெப்ரவரி 2016 (UTC)

இரவி தங்கள் விளக்கத்துக்கு நன்றி arulghsrArulghsr (பேச்சு) 07:23, 19 பெப்ரவரி 2016 (UTC)

உதவி

[தொகு]

இரவி, Kanags :எனது தானியங்கியை Paws (JUPYTER) இல் உள்நுழைவதில் வழு ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக தீர்வு காண முடியவில்லை. இதனால் நான் இக்கணக்கை தடை செய்து வேறொரு தானியங்கிக் கணக்கை உருவாக்கி அணுக்கம் பெற்று பங்களிக்கலாமா?-- மாதவன்  ( பேச்சு ) 13:29, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]

அதே பணிக்கு, இன்னொரு கணக்கு பயன்படுமெனில் தானியங்கி அணுக்கம் வழங்குவதில் சிக்கல் இல்லை. --இரவி (பேச்சு) 13:31, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி, நன்றி இரவி -- மாதவன்  ( பேச்சு ) 13:32, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]
இரவி :- புதிய கணக்கிற்கும் சோதனைத் தொகுப்புக்கள் செய்ய வேண்டுமா?-- மாதவன்  ( பேச்சு ) 14:01, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]
தேவையில்லை. பணிகளின் பட்டியலையும் முன்பு இருந்த கணக்குக்கு உள்ள சிக்கலையும் குறிப்பிட்டு விண்ணப்பியுங்கள். --இரவி (பேச்சு) 18:04, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]

அணுக்கம்

[தொகு]

தானியங்கி விபரம்

[தொகு]
  • தானியங்கியின் பெயர் : Hyperhaste
  • இயக்குனர் : மாதவன்
  • நிரலாக்க மொழி(கள்) : பைத்தான் (பைவிக்கிதானியங்கி, pywikibot, PAWS), விக்கிதானுலாவி
  • நோக்கச் சுருக்கம் : பகுப்புக்கள் மாற்றல், சேர்த்தல் மற்றும் நீக்குதல், வார்ப்புருக்கள் சேர்த்தல், மாற்றல் மற்றும் நீக்கல், கட்டுரைகளில் சிறு திருத்தங்கள், பேச்சுப் பக்கங்களில் தகவல்களை இடல் மற்றும் பல.

எனது பழைய தானியங்கி Paws இல் உள்நுழைய முடியாததால் இப்புதிய தானியங்கிக் கணக்கை உருவாக்கியுள்ளேன். இக்கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் வழங்க வேண்டுகிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 18:28, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]

@Ravidreams:-- மாதவன்  ( பேச்சு ) 18:24, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]
@Maathavan: இங்கு விண்ணப்பியுங்கள். தானியங்கிக் கணக்கின் இறுதியில் BOT என்று வருமாறு பெயரிடுங்கள். --இரவி (பேச்சு) 13:52, 15 சனவரி 2017 (UTC)[பதிலளி]
@Ravidreams:, இப்பயனர் கணக்கிற்கு பெயர் மாற்றுவதா அல்லது புதிய கணக்கை உருவாக்குவதா? சந்தேகம், தானியங்கிக் கணக்கிற்கு BOT என்று இறுதியில் வர வேண்டுமா? சந்தேகம் மட்டுமே தவாறாக எண்ண வேண்டாம்.-- மாதவன்  ( பேச்சு ) 14:40, 15 சனவரி 2017 (UTC)[பதிலளி]
பெயரில் BOT இருந்தால் உங்கள் தொகுப்புகளின் தன்மையை மற்றவர்கள் உடனடியாக புரிந்து கொள்வார்கள் என்பதால், அவ்வாறு புதிய பயனர் கணக்கு உருவாக்குவது நன்று. --இரவி (பேச்சு) 14:56, 15 சனவரி 2017 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி அப்படியே ஆகட்டும்.-- மாதவன்  ( பேச்சு ) 15:20, 15 சனவரி 2017 (UTC)[பதிலளி]
  • Operator  : MagnusA
  • Automatic or Manually Assisted: -
  • Programming Language(s)  : -
  • Function Summary  : -
  • Already has a bot flag (Y/N)  : Y
  • Function Details  :-

Please remove my bot flag. i don't know why I got it but it is certainly not needed since 2013 when interwiki was moved to Wikidata. --MagnusA (பேச்சு) 16:39, 1 மார்ச் 2017 (UTC)

@MagnusA: Y ஆயிற்று--இரவி (பேச்சு) 01:30, 2 மார்ச் 2017 (UTC)

AswnBot இன் செயற்பாடு

[தொகு]

@Ravidreams: AswnBot இன் அண்மைய செயற்பாடுகளைக் கவனியுங்கள். பெருமளவு தவறான தொகுப்புகள் செய்யப்பட்டு மீள்விக்கப்பட்டன. @Aswn: கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 01:15, 21 மார்ச் 2017 (UTC)

@Kanags and Aswn:, குறிப்பிட்டு சில தொகுப்புகளைக் காட்டினால், அசுவின் தக்க மாற்றங்களைச் செய்ய இயலும். --இரவி (பேச்சு) 09:29, 21 மார்ச் 2017 (UTC)
இது போன்ற தொகுப்புகள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகவே நம்புகிறேன். ஆனாலும், தானியங்கி கொண்டு பெருமளவு மாற்றம் செய்யும் போது கவனம் எடுத்துத் தொகுப்புகள் செய்வது நல்லது.--Kanags \உரையாடுக 09:55, 21 மார்ச் 2017 (UTC)
வணக்கம் Kanags இரவி அவர்களே. சில தவறான கட்டுரை இணைப்புகள் வார்ப்புரு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் இல் உள்ளன. இது தானியங்கி தொடங்கிய பின்னரே தெறிய வந்தது. தறபோது சரி செய்து கொண்டிருக்கிறேன். நன்றி --அஸ்வின் (பேச்சு) 10:04, 21 மார்ச் 2017 (UTC)
தற்போது வரை 80 பக்கங்கள் தவறாக இணைக்கப்பட்டுள்ளன. திருத்தங்கள் மீளமைத்தாயிற்று.--அஸ்வின் (பேச்சு) 10:20, 21 மார்ச் 2017 (UTC)
@Aswn:, அரசுத்தரவுகள் சீராக இல்லதால் சில ஊராட்சிப் பக்கங்கள் விக்கியில் உருவாக்கப்படவில்லை. அத்தகைய ஊராட்சிகள் ஒரே பெயரில் இருமாவட்டத்திலும் இருப்பதால் அப்பெயர் இரு வார்ப்புருவிலும் உள்ளிணைப்புகள் பெற்றுவிட்டன. அந்த ஊராட்சிகளை அரசு சரிபார்த்துக் கொடுத்தால் அப்போது சரியான உள்ளிணைப்பினைக் கொடுக்கமுடியும். எனவே வார்ப்புரு பக்கத்தின் அடிப்படையில் இயக்காமல் பகுப்பின் அடிப்படையில் இயக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:24, 22 மார்ச் 2017 (UTC)

Important: maintenance operation on September 1st

[தொகு]

User:Trizek (WMF) (talk) 10:30, 31 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

  • Operator  : Cyberpower678
  • Automatic or Manually Assisted: Automatic
  • Programming Language(s)  : PHP
  • Function Summary  : Fix dead links and blue link book references
  • Already has a bot flag (Y/N)  : N
  • Function Details  : This bot will scan Wikipedia looking for dead links. Dead links will be supplemented, or replaced, with archive URLs. A feature currently in the works, the bot will look for unlinked book references and a link to a preview of the book, or page if mentioned in the reference.—CYBERPOWER (பேச்சு) 20:48, 11 செப்டம்பர் 2020 (UTC)
@Ravidreams: ping—CYBERPOWER (பேச்சு) 11:49, 21 செப்டம்பர் 2020 (UTC)
Please provide examples of the bot operations in any of the Wikipedias. --இரவி (பேச்சு) 12:44, 21 செப்டம்பர் 2020 (UTC)
Ravidreams, I will refer you to this consensus discussion which has a few examples in it.—CYBERPOWER (பேச்சு) 15:51, 21 செப்டம்பர் 2020 (UTC)
@Ravidreams: I work with Cyberpower678 on InternetArchiveBot. Please let me know if you have any questions or concerns, or if we can proceed to a test run of the bot. Harej (பேச்சு) 22:43, 18 சனவரி 2021 (UTC)[பதிலளி]

Bureaucrats Mayooranathan, Natkeeran, Ravidreams, Sundar: In the time since this bot request was open, InternetArchiveBot was approved to operate as a global bot [1]. Should this request still be open? Harej (பேச்சு) 04:06, 9 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

Harej, Thanks for your sincere efforts. I have granted bot access locally in this wikipedia too now. Thanks. --இரவி (பேச்சு) 11:58, 9 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

Important: maintenance operation on October 27

[தொகு]

Please help translate to your language Thank you.

This is a reminder of a message already sent to your wiki.

On Tuesday, October 27 2020, all wikis will be in read-only mode for a short period of time.

You will not be able to edit for up to an hour on Tuesday, October 27. The test will start at 14:00 UTC (14:00 WET, 15:00 CET, 10:00 EDT, 19:30 IST, 07:00 PDT, 23:00 JST, and in New Zealand at 03:00 NZDT on Wednesday October 28).

Background jobs will be slower and some may be dropped. This may have an impact on some bots work.

Know more about this operation.

-- User:Trizek (WMF) (talk) 09:25, 26 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

Server switch

[தொகு]

SGrabarczuk (WMF) 01:23, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

Server switch

[தொகு]

SGrabarczuk (WMF) (பேச்சு) 01:10, 11 செப்டம்பர் 2021 (UTC)

Bots need to upgrade to Pywikibot 6.6.1

[தொகு]

Dear bot operators, bots running Pywikibot must upgrade to version 6.6.1 otherwise they will break when deprecated API parameters are removed. If you have any questions or need help in upgrading, please reach out using one of the Pywikibot communication channels.

Thanks, Legoktm (talk) 18:03, 22 செப்டம்பர் 2021 (UTC)

Your wiki will be in read only soon

[தொகு]

Trizek (WMF) (உரையாடல்) 21:24, 27 பெப்ரவரி 2023 (UTC)

Your wiki will be in read-only soon

[தொகு]

MediaWiki message delivery 01:21, 21 ஏப்ரல் 2023 (UTC)

Your wiki will be in read-only soon

[தொகு]

Trizek_(WMF) (talk) 09:30, 15 செப்டம்பர் 2023 (UTC)