உள்ளடக்கத்துக்குச் செல்

விகிதமுறுப்படுத்தல் (கணிதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிப்படை இயற்கணிதத்தில், ஒரு பின்னத்தின் பகுதியிலுள்ள விகிதமுறா எண்ணை அதாவது பின்னப்படி மூலங்களை நீக்குதல் விகிதமுறுப்படுத்தல் (root rationalisation) ஆகும்.

ஒரு பின்னத்தின் பகுதியில் படிமூலங்கொண்ட ஒரேயொரு உறுப்பு மட்டும் இருந்தால் எடுத்துக்காட்டாக பின்னத்தின் பகுதி:

  • (k < n) எனில் அப்பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதியை ஆல் பெருக்கி = x எனப் பதிலிட்டு விகிதமுறுப்படுத்தலாம்.

இதன் பின்னர் மேலே செய்ததுபோல தொகுதி மற்றும் பகுதியை ஆல் பெருக்கி விகிர்ஹமுறுப்படுத்தலாம்.

மாறாக பின்னத்தின் பகுதி வடிவிலிருந்தால் தொகுதி மற்றும் பகுதியை ஆல் பெருக்கி பகுதியிலுள்ள பெருக்கலை பங்கீட்டுப் பண்பின்படி விரித்துச் சுருக்கி விகிதமுறுப்படுத்தலாம்.

வர்க்கமூலம் மற்றும் முப்படிமூல ஒற்றையுறுப்புப் பகுதியுடைய பின்னங்கள்

[தொகு]

எடுத்துக்காட்டு 1:

எடுத்துக்காட்டு 2:

ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கமூலப் பகுதியுள்ள பின்னங்கள்

[தொகு]

ஒரு பின்னத்தின் பகுதியில் இரு வர்க்கமூல உறுப்புகள் இருந்தால் அப்பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதியை அப்பகுதியின் இணை எண்ணால் ( இன் இணையெண் ) பெருக்கி பின்னத்தை விகிதமுறுப்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு:

எடுத்துக்காட்டு 2:

மேற்கோள்கள்

[தொகு]

இயற்கணிதப் பாடப்புத்தங்களில் இம்முறை காணப்படுகிறது.