உள்ளடக்கத்துக்குச் செல்

வாலடிச் செதில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலியான் குட்டி வாலடிச் செதில்கள்.

வாலடிச் செதில்கள் (Subcaudal scales) என்பன பாம்புகளில், வாலின் அடிப்பகுதியில் உள்ள விரிவாக்கப்பட்ட தகடுகளாகும்.[1] இந்த செதில்கள் ஒற்றை அல்லது பிரிக்கப்பட்டதாக இருக்கலாம். இவை குத செதில்களுக்கு முன்னர் காணப்படும்.

தொடர்புடைய செதில்கள்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wright AH, Wright AA. 1957. Handbook of Snakes. Comstock Publishing Associates (7th printing, 1985). 1105 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-0463-0.