உள்ளடக்கத்துக்குச் செல்

வாதுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாதுமை/பாதாம்
Almond tree with ripening fruit. மஜோர்சா, எசுப்பானியா.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
Amygdalus
இனம்:
P. dulcis
இருசொற் பெயரீடு
Prunus dulcis
(Mill.) D.A.Webb

வாதுமை பருப்பு அல்லது கொட்டை பெறப்படும் மரம் ஆகும். பாதாம் பருப்பை வாதுமை எனவும் கூறுவர். வாதுமை கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுவர். இக் கொட்டைகள் சுவைமிக்கவை. பாதாம் மரங்கள் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவை, இங்கேயே இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prunus amygdalus Batsch". Plants of the World Online (in ஆங்கிலம்). Kew Science. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
  2. "The Plant List, Prunus dulcis (Mill.) D.A.Webb". Archived from the original on 13 July 2015. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.
  3. "Almond Tree – Learn About Nature" (in அமெரிக்க ஆங்கிலம்). 27 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதுமை&oldid=4102907" இலிருந்து மீள்விக்கப்பட்டது