வயல் கடுகு
Appearance
வயல் கடுகு (தாவரவியல் பெயர்: Brassica rapa subsp. oleifera[1] ஆங்கில மொழி: Field mustard, turnip rape[2]) என்பது பிராசிகா இராபா என்ற தாவர இனத்தின் துணையினம் ஆகும். இதன் தாவரக் குடும்பம் கடுகுக் குடும்பம் (Brassicaceae) ஆகும். இது மலைகளில் வாழும் இயல்புடையதாக உள்ளது.
வளர்நிலை வகைகள்
[தொகு]- இதில் இரண்டு வளர்நிலை வேறுபாடுகள் கொண்ட இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- Brassica rapa subsp. oleifera f. annua
- Brassica rapa subsp. oleifera f. biennis
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Brassica rapa subsp. oleifera". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
"Brassica rapa subsp. oleifera". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024. - ↑ [https://www.cabidigitallibrary.org/doi/10.1079/cabicompendium.10117 cabi digital library}
இவற்றையும் காணவும்
[தொகு]- கடுகுக் குடும்பம் - Brassicaceae
- கடுகுப் பேரினங்கள் - Brassica, Rhamphospermum, Sinapis
- கடுகுத் தாவரம் - Mustard plant - கடுகுப் பேரினங்களில் உள்ள எந்த ஒரு தாவரம்.
- விளைப் பொருள்
- கருங்கடுகு
- பழுப்புக் கடுகு