உள்ளடக்கத்துக்குச் செல்

ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி
Bilirubin
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புpediatrics, hepatology
ஐ.சி.டி.-10E80.6
ஐ.சி.டி.-9277.4
ம.இ.மெ.ம237450
நோய்களின் தரவுத்தளம்11671
ம.பா.தD006933

ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி (Rotor syndrome) என்பது பிறப்பு முதல் பிலிரூபின் மிகையாக காணப்படும் ஒரு பரம்பரை நோயாகும். இது உடல ஒடுங்குதன்மை வழி கடத்தப்படுகிறது. இந்நோயை டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம் ஆகும்.[1][2][3]

பண்புகள்

[தொகு]
ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறி
கல்லீரல் இயல்பான வெளி மற்றும் உள்தோற்றம் கருமை நிறத்தில் இருக்கும்
பித்தப்பை ஊடுகதிர்ச் சோதனைகளில் புலனாகும் புலனாகாது.
மொத்த சிறுநீர் கோப்ரோபோர்ஃபைரின் அளவு அதிகம். இயல்பான அளவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, A; Mehta, D (2020), "article-36575", Rotor Syndrome, This book is distributed under the terms of the Creative Commons Attribution 4.0 International License, which permits use, duplication, adaptation, distribution, and reproduction in any medium or format, as long as you give appropriate credit to the original author(s) and the source, a link is provided to the Creative Commons license, and any changes made are indicated., Treasure Island (FL): StatPearls Publishing, PMID 30335339, பார்க்கப்பட்ட நாள் 2020-07-17
  2. "Rotor's syndrome. A distinct inheritable pathophysiologic entity". The American Journal of Medicine 60 (2): 173–179. February 1976. doi:10.1016/0002-9343(76)90426-5. பப்மெட்:766621. 
  3. Robert Wyllie; Jeffrey S. Hyams (2010-11-29). Pediatric Gastrointestinal and Liver Disease E-Book. Elsevier Health Sciences. pp. 186–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4377-3566-6.