ரீமா சென்
Appearance
ரீமா சென் | |
---|---|
ரீமா சென் | |
பிறப்பு | 29 அக்டோபர் 1981 கொல்கத்தா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
இனம் | பெங்காலி இந்து |
பணி | நடிகை, மாடல் அழகி |
சமயம் | இந்து மதம் |
வாழ்க்கைத் துணை | ஷிவ் கரன்சிங் (தி. 2012) |
பிள்ளைகள் | ருத்ரவீர் சிங் (பி. 2013) |
ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்குத் திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]
இவர் 2012ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபரான ஷிவ் கரன்சிங் எப்வரை மணந்தார். இந்த இணையருக்கு ருத்ரவீர் சிங் என்ற மகன் உள்ளார்.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Happy Birthday Reema Sen". bollyspice.com. 29 October 2009. Archived from the original on 3 January 2010. பார்க்கப்பட்ட நாள் 16 May 2011.[மேம்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது]
- ↑ "Reema Sen to get hitched". Sify. 1 February 2012. Archived from the original on 3 August 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
- ↑ "Reemma Sen, Shiv Karan Singh engaged!". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Reemma-Sen-Shiv-Karan-Singh-engaged/articleshow/7514650.cms.