உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ் சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜ் சின்கா (Raj Sinha; பிறப்பு 1962) சார்க்கண்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். இவர் சார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள தன்பாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3] இவர் 2019 சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[4]

இளமையும் கல்வியும்

[தொகு]

சின்கா தன்பாத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பிரதான் சித்தாந்த் பிரசாத் ஆவார். இவர் ஓர் தொழிலதிபர் ஆவார். இவரது மனைவி ஒரு இல்லத்தரசி. 1985ஆம் ஆண்டில் பாட்னா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5][6]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சின்கா 2019 சார்க்கண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Why win will be easy for Raj Sinha
  2. My Neta
  3. MLA Raj Sinha's bodyguard commits suicide
  4. "LIVE: Election 2024, Lok Sabha Election Results, Winning Candidates Results & Election News". ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-25.
  5. "Raj Sinha(Bharatiya Janata Party(BJP)):Constituency- DHANBAD(DHANBAD ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-06-25.
  6. "LIVE: Election 2024, Lok Sabha Election Results, Winning Candidates Results & Election News". ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-25.
  7. "Dhanbad Election Results 2019 Live Updates: Raj Sinha of BJP Wins". News18 (in ஆங்கிலம்). 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2024-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_சின்கா&oldid=4088381" இலிருந்து மீள்விக்கப்பட்டது