யுலிசீஸ் கிராண்ட்
Appearance
யுலிசீஸ் எஸ். கிராண்ட் | |
---|---|
18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1869 – மார்ச் 4, 1877 | |
துணை அதிபர் | ஷைலர் கோல்ஃபாக்ஸ் (1869-1873), ஹென்ரி வில்சன் (1873-1875), இல்லை (1875-1877) |
முன்னையவர் | ஆன்ட்ரூ ஜான்சன் |
பின்னவர் | ரதர்ஃபோர்ட் ஹேஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாயின்ட் பிளெசன்ட், ஒகையோ | ஏப்ரல் 27, 1822
இறப்பு | சூலை 23, 1885 வில்ட்டன், நியூ யோர்க் | (அகவை 63)
தேசியம் | அமெரிக்கர் |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | ஜூலியா டென்ட் கிராண்ட் |
பிள்ளைகள் | ஜெசி கிராண்ட், யுலிசீஸ் எஸ். கிராண்ட் ஜூனியர், நெலி கிராண்ட், ஃபிரெடெரிக் கிராண்ட் |
முன்னாள் கல்லூரி | ஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி |
வேலை | இராணுவத் தலைவர் |
சமயம் | மெத்தடிஸ்ட்[1] |
கையெழுத்து | |
புனைப்பெயர் | "Unconditional Surrender" Grant |
Military service | |
கிளை/சேவை | ஐக்கிய அமெரிக்க படை |
சேவை ஆண்டுகள் | 1839-1854, 1861-1869 |
தரம் | ஜெனரல் |
கட்டளை | டென்னசி படை, மிசிசிப்பி படை, ஐக்கிய அமெரிக்க படை |
போர்கள்/யுத்தங்கள் | மெக்சிகோ-அமெரிக்கப் போர் |
யுலிசீஸ் எஸ். கிராண்ட் (பிறப்பு ஹைரம் யுலிசீஸ் கிராண்ட், ஏப்ரல் 27, 1822 - ஜூலை 23, 1885) முன்னாள் இராணுவ ஜெனரலும் 18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஒன்றிய படையின் பிரதான ஜெனரல் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த கிராண்ட் 1868இல் பதவியில் ஏறினார்.
மேற்கோள்கள்
[தொகு]