மைக்கல் ரெட்
Appearance
அழைக்கும் பெயர் | பிக் ரெட் (Big Red) |
---|---|
நிலை | புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard) |
உயரம் | 6 ft 6 in (1.98 m) |
எடை | 215 lb (98 kg) |
அணி | மில்வாகி பக்ஸ் |
பிறப்பு | ஆகத்து 24, 1979 கொலம்பஸ், ஒகைய்யோ |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | ஒகைய்யோ மாநிலம் |
தேர்தல் | 43வது overall, 2000 மில்வாகி பக்ஸ் |
வல்லுனராக தொழில் | 2000–இன்று வரை |
மைக்கல் ரெட் (ஆங்கிலம்:Michael Redd, பிறப்பு - ஆகஸ்டு 24, 1979) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மில்வாகி பக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் மூன்று புள்ளி கூடைகள் எறியர வீரர்களில் இவர் ஒரு உயர்ந்த வீரர் ஆவார்.