மேஸ் ரன்னர்
Appearance
மேஸ் ரன்னர் (The Maze Runner (series) (தமிழ் : புதிர்க்கட்டிடத்தில் ஓடுபவர் ) என்பது ஜேம்ஸ் டேஸ்னர் எழுதிய அறிவியல் புதின நாவல்களின் தொகுப்பு ஆகும் , இந்த நாவல்களின் கதை ஒரு கற்பனையான உலகத்தில் தாமஸ் மற்றும் அவரது குழுவில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வெளிவர முடியாத புதிர் கட்டிடங்கள் மற்றும் நுண்ம பாதிப்பால் பாதிக்கப்பட்ட அரக்கர்கள் , மோசமான ஆராய்ச்சி அமைப்புகள் என அடுத்தடுத்த பிரச்சனைகளை கடந்து சமாளித்து செல்வதை கொண்டு கதை களம் அமைந்துள்ளது .
நாவல்கள் வரிசை
[தொகு]- The Maze Runner (2009)
- The Scorch Trials (2010)
- The Death Cure (2011)
- The Kill Order (2012)
- The Fever Code (2016)
தி மேஸ் ரன்னர் (2009)
தி ஸ்கார்ட்ச் ட்ரையல்ஸ் (2010)
தி டெத் கியூர் (2011)
தி கில் ஆர்டர் (2012)
தி பேவர் கோடு (2014)
திரைப்பட வரிசை :
[தொகு]20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் இந்த புத்தகங்களின் கதைக்களத்தை அடிப்படியாக கொண்டு அறிவியல் புதினகதை திரைப்படங்களை தயாரித்தது .[1]
- ↑ "The Maze Runner (2015) on 20th Century Fox Website". Archived from the original on 2019-01-20. பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.