உள்ளடக்கத்துக்குச் செல்

மூலப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலப் பொருள் ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்கத் தேவைப்படும் மூலப் (அடிப்படைப்) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும், ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும். இரும்புத் தாது, அரிமரம்,கச்சா எண்ணெய் ஆகியவை உதாரணமாக இருக்கும். மனிதன் சம்மந்தப் படாதவையானால், பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கொப்புகள் அல்லது சுள்ளிகள் கூட மூலப்பொருள் ஆகும் .

சில பொருளாதாரக் கொள்கைகளில், ஒரு பணியைச் செய்வதற்குத் தேவைப்படும் ஆட்களும், அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனைக் குறிக்கும் .

இவற்றையும் பாருங்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலப்_பொருள்&oldid=4101496" இலிருந்து மீள்விக்கப்பட்டது