உள்ளடக்கத்துக்குச் செல்

முங்கேர் வனவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முங்கேர் வனவியல் கல்லூரி (Munger Forestry College) என்பது 2022--இல் நிறுவப்பட்டது வனவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி பீகாரின் முங்கேர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரி பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகம் சபோர், பாகல்பூருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பீகாரில் செயல்படும் முதல் வனவியல் கல்லூரி ஆகும்.

முதல்வர் நிதிஷ்குமார் அடிக்கல் நாட்டி, நிறுவனத்தைத் திறந்து வைத்தார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]