மலப்புறம் சட்டமன்றத் தொகுதி
Appearance
கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் மலப்புறம் சட்ட மன்றத் தொகுதி ஒன்றாகும். இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மலப்புறம் நகராட்சியையும், ஏறநாடு வட்டத்தில் உள்ள மொறயூர், பூக்கோட்டூர், ஆனக்கயம், புல்பற்றா ஆகிய ஊராட்சிகளையும் பெரிந்தல்மண்ணை வட்டத்தில் உள்ள கோடூர் ஊராட்சியையும் கொண்டது. [1].