உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களூர் பச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலி பாஜி
மாற்றுப் பெயர்கள்மங்களூர் பச்சி
பரிமாறப்படும் வெப்பநிலைகாலை உணவு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதுளு நாடு, கருநாடகம்
முக்கிய சேர்பொருட்கள்மைதா, தயிர், கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கொத்தமல்லி இலைகள், தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி

மங்களூர் பச்சி (போண்டா) இந்திய பொறித்த உணவுகளில் ஒன்று. துளுநாடு பகுதியில் இது கோலி பாஜி என அழைக்கப்படுகிறது.[1][2] இந்த உணவு வகை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா ஆகிய மாநிலங்களில் மைசூர் போண்டா அல்லது மைசூர் பச்சி என்ற பெயரில் பிரபலமாக உள்ளது.[3][4][5][6]

தயாரிப்பு முறை

[தொகு]

மைதா, தயிர், கடலை மாவு, அரிசி மாவு, பருப்பு, வெங்காயம், கொத்தமல்லி இலைகள், தேங்காய், சீரகம், பச்சை பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆகியன கலந்து கட்டியான பதத்தில் தேங்காய் எண்ணெயில் நன்கு பொறிக்கப்பட்டு சட்னியுடன் பரிமாறப்படுகிறது. மங்களூர் பச்சி அல்லது மைசூர் போண்டா என்றும் அழைக்கப்படுகிறது.

சேவை

[தொகு]

தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.  

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kamila, Raviprasad (2021-09-09). "Buns and goli baje from paper pulp" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Mangalore/buns-and-goli-baje-from-paper-pulp/article36390254.ece. 
  2. "Street food 'Goli Baje' steals heart of foodies". English Archives (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
  3. "Mysore Bonda Recipe, Mysore Bajji Mangalore - Yummy Indian Kitchen". 12 July 2016.
  4. "Mysore bonda". 5 February 2019.
  5. "Mysore Bonda Recipe | Mysore Bajji". 7 August 2021.
  6. "Mysore Bonda - Manjula's Kitchen - Indian Vegetarian Recipes". 30 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களூர்_பச்சி&oldid=3699450" இலிருந்து மீள்விக்கப்பட்டது