உள்ளடக்கத்துக்குச் செல்

பேரரசர் டைக்ரேன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரரசர் டைக்ரேன்சு
ஆர்மீனியா அரசர்
இரண்டாம் டைக்ரேன்சு வெளியிட்ட அவரது உருவம் பதித்த வெள்ளிக்காசு
ஆட்சிகி. மு. 95–55
முன்னிருந்தவர்டைக்ரேன்சு I
பின்வந்தவர்அர்த்தவாசுதேசு II
அரசிபான்டசின் கிளியோபாட்ரா
வாரிசு(கள்)கிளியோபாட்ராவுடன், மூன்று மகன்கள்: சரியாத்ரெசு, இரண்டாம் அர்த்தவாசுதேசு, டைக்ரேனசு & இரண்டு மகள்கள்
அரச குலம்அர்த்தாக்சியட்
தந்தைமுதலாம் டைக்ரேன்சு
அடக்கம்டைக்ரனோசெர்டா (சில்வன் அருகே, துருக்கி)
சமயம்ஆர்மீனிய அஞ்ஞானி
பேரரசர் டைக்ரேன்சு ஆட்சியில் பெரிதாக விரிவடைந்திருந்த நிலையில் ஆர்மீனிய இராச்சியம்

இரண்டாம் டைக்ரேன்சு (Tigranes II, ஆர்மீனியம்: Տիգրան Բ), பரவலாக பேரரசர் டைக்ரேன்சு (ஆர்மீனியம்: Տիգրան Մեծ டைக்ரேன் மெட்சு; பண்டைக் கிரேக்கம்Τιγράνης ὁ Μέγας டைக்ரேனசு ஹொ மெகாசு; இலத்தீன்: Tigranes Magnus)[1] (கி.மு. 140 – 55) ஆர்மீனிய இராச்சியத்தின் அரசராக இருந்தவர் ஆவார். இவரது காலத்தில் உரோமைக் குடியரசுக்கு கிழக்கில் இருந்த மிகுந்த வலிமையான நாடாக ஆர்மீனிய இராச்சியம் விளங்கியது.[2] டைக்ரேன்சு அர்த்தாக்சியட் அரசமரபைச் சேர்ந்தவராவார். இவரது ஆட்சிக்காலத்தில் ஆர்மீனிய அரசு மிகவும் விரிவடைந்திருந்தது. இதனால் பேரரசர் என அழைக்கப்பட்ட டைக்ரேன்சு பார்த்திய இராச்சியம், செலுக்சித் இராச்சியம், உரோமைக் குடியரசுடன் பல போர்களை நிகழ்த்தினார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Emmius, Ubbo (1620). Appendix Genealogica: illustrando operi chronologico adjecta (in லத்தின்). Groningen: Excudebat Ioannes Sassivs. p. D5.
  2. Manaseryan, Ruben (2007). Տիգրան Մեծ՝ Հայկական Պայքարը Հռոմի և Պարթևաստանի Դեմ, մ.թ.ա. 94–64 թթ. [Tigran the Great: The Armenian Struggle Against Rome and Parthia, 94–64 B.C.] (in ஆர்மேனியன்). Yerevan: Lusakan Publishing. p. needed.

மேலதிகத் தகவல்களுக்கு

[தொகு]
  • Manandyan, Hakob. Tigranes II and Rome: A New Interpretation Based on Primary Sources. Trans. George Bournoutian. Costa Mesa, CA: Mazda Publishers, 2007.
  • (ஆர்மேனிய மொழி) Manaseryan, Ruben. Տիգրան Մեծ՝ Հայկական Պայքարը Հռոմի և Պարթևաստանի Դեմ, մ.թ.ա. 94–64 թթ. (Tigran the Great: The Armenian Struggle Against Rome and Parthia, 94–64 B.C.). Yerevan: Lusakan Publishing, 2007.
  • Lendering, Jona. "Tigranes II the Great". Livius.org. Archived from the original on 29 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 31 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)