பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு
Appearance
பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு (Great Rift Valley) என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரித்தானியப் பயணி ஜான் வால்டர் கிரிகொரியால் பெயர் சூட்டப்பட்ட இந்த நீளமான பள்ளம், ஏறத்தாழ 6,000 கிலோமீற்றர் நீளம் கொண்டது, தென்மேற்கு ஆசியாவின் வடக்கு சிரியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவின் மத்திய மொசாம்பிக் வரை செல்கிறது. இந்தப் பெயர் நிலவியல்படி சரியானது இல்லை என தற்போது கிழக்கு ஆப்பிரிக்க பிளவு என அழைக்கப்படுகிறது.
வெளியிணைப்புகள்
[தொகு]- சிறிய எளிய வண்ண வரைபடம் பரணிடப்பட்டது 2009-09-20 at the வந்தவழி இயந்திரம்
- ஆல்பர்டைன் பிளவு திட்டத்திலிருந்து வரைபடங்கள் பரணிடப்பட்டது 2005-10-26 at the வந்தவழி இயந்திரம்