உள்ளடக்கத்துக்குச் செல்

பெக்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pectin, a bio polymer of (among other constituents) D-galacturonic acid, shown here in a powder form

பெக்டின் (பண்டைக் கிரேக்கம்: πηκτικός pēktikós, "congealed, curdled"[1])நிலப்பரப்பு தாவரங்களின் முதன்மை செல் சுவர்களில் அடங்கிய கட்டமைப்பு ஹீட்டோபாலிசா்கரைடு. இது முதன்முதலில் தனிமைப்படுத்தப்பட்டு 1825 ஆம் ஆண்டில் ஹென்றி ப்ரகோன்னாட்டால் விவரிக்கப்பட்டது.[2][3] இது வணிகரீதியாக வெளிறிய பழுப்பு நிறத்தில் வெள்ளை நிறமாக தயாரிக்கப்படுகிறது, இது முக்கியமாக சிட்ரஸ் பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, மேலும் உணவிலும் குறிப்பாக ஜாமிலும் ஜெல்லியிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பழ சாறுகள் மற்றும் பால் பானங்களில் ஒரு நிலைப்படுத்தியாகவும்,  உணவுகளில் இது இனிப்பு நிரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது மேலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் காண்க

[தொகு]
  • Gelling agent
  • Jam

குறிப்புகள்

[தொகு]
  1. Pektikos, Henry George Liddell, Robert Scott, "A Greek-English Lexicon", at Perseus
  2. Braconnot, Henri (1825) "Recherches sur un nouvel acide universellement répandu dans tous les vegetaux" (Investigations into a new acid spread throughout all plants), Annales de chimie et de physique, series 2, 28 : 173-178.
  3. Keppler, F; Hamilton, JT; Brass, M; Röckmann, T (2006). "Methane emissions from terrestrial plants under aerobic conditions". Nature 439 (7073): 187–91. doi:10.1038/nature04420. பப்மெட்:16407949. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்டின்&oldid=3484528" இலிருந்து மீள்விக்கப்பட்டது