உள்ளடக்கத்துக்குச் செல்

புள்ளி காட்டுப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புள்ளி காட்டுப்புறா
Speckled wood pigeon
கிழக்கு சிக்கிமில் புள்ளி காட்டுப்புறா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கொலம்பா
இனம்:
C. hodgsonii
இருசொற் பெயரீடு
Columba hodgsonii
விகோர்சு, 1832

புள்ளி காட்டுப்புறா (Speckled wood pigeon)(கொலம்பா கோட்க்சோனி) என்பது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான புறா சிற்றினம் ஆகும். இது காஷ்மீரிலிருந்து வடகிழக்கு இந்தியா, கிழக்கு திபெத், மத்திய சீனா, யுன்னான் மற்றும் மியான்மர் வரையிலான மலைக்காடுகளில் வாழ்கிறது.

விளக்கம்

[தொகு]

புள்ளி காட்டுப்புறாவின் உடலின் மேல் பகுதியில் கழுத்தினைத் தவிர முழுவதும் அரக்கு பழுப்பு நிறத்தில் உள்ளது. பல புறாக்களைப் போலவே மாறுபட்டது. இதன் உடலின் கீழ்ப் பகுதி புள்ளிகளுடன் கூடியது. இந்தப் பறவையின் நீளம் 38 சென்டிமீட்டர் ஆகும்.

பூட்டானில் புள்ளி மரப் புறா

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Columba hodgsonii". IUCN Red List of Threatened Species 2016: e.T22690159A93262909. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690159A93262909.en. https://www.iucnredlist.org/species/22690159/93262909. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்

[தொகு]