புண்ணிய பூமி
Appearance
புண்ணிய பூமி | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | என். வி. ராமசாமி என். வி. ஆர். பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ |
வெளியீடு | மே 12, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3913 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புண்ணிய பூமி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் - மாணிக்கம், இராஜூ
- வாணிஸ்ரீ - இலட்சமி
- இராமகிருஷ்ணனா- இராமு
- சங்கீதா
- பவானி
- ஒய். விஜயா
- மா. நா. நம்பியார் - நாகலிங்கம்
- வி. கே. ராமசாமி - பரமசிவம்
- மனோரமா - பொன்னம்மாள்
- சி. கே. சரஸ்வதி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pillai, Swarnavel Eswaran (2015). Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema. Sage Publications. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5150-212-8.
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
- ↑ "191-200". nadigarthilagam.com. p. 20. Archived from the original on 30 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2018-06-11.