பாசுக்கு நாடு (தன்னாட்சி சமூகம்)
Appearance
பாசுக்கு நாடு
| |
---|---|
Autonomous Community of the Basque Country Euskal Autonomia Erkidegoa b (பாசுக்கு மொழி) Comunidad Autónoma del País Vasco (எசுப்பானியம்) | |
பண்: எசுக்கோ அபென்டரென் இரெசெர்கியா | |
வடக்கு எசுப்பானியாவில் பாசுக்கு நாடு சமூகத்தின் அமைவிடம். | |
நாடு | எசுப்பானியா |
தலைநகரம் | விடோரியா-காசுதீசு (நடைமுறைப்படி) |
மாநிலங்கள் | அலவா, பிசுக்கே, கிப்புசோக்கா |
அரசு | |
• வகை | அரசியல்சட்ட முடியாட்சியின் கீழான அரசுப் பகிர்வு |
• நிர்வாகம் | பாசுக்கு அரசு |
• லெகென்டாகரி | அனிகொ உர்குல்லு (பாசுக்குத் தேசியக் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,234 km2 (2,793 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 14வது (எசுப்பானியாவில் 1.4%) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 21,66,184 |
• அடர்த்தி | 300/km2 (780/sq mi) |
• Rank | 7வது (எசுப்பானியாவில் 4.9%) |
இனங்கள் | பாசுக்கு மக்கள் எசுக்கல்டுன் வாசுக்கோ (ஆ), வாசுக்கா (பெ) |
அழைப்புக் குறி | +34 94- |
ஐஎசுஓ 3166 குறியீடு | ES-PV |
தன்னாட்சி சட்டம் | 25 அக்டோபர் 1979 |
ஆட்சி மொழிகள் | பாசுக்கு எசுப்பானியம் |
சட்டப்பேரவை | 75 உறுப்பினர்கள் |
எசுப்பானிய கீழவை | 19 உறுப்பினர்கள் (மொத்தம் 350) |
எசுப்பானிய மேலவை | 15 செனட்டர்கள் (மொத்தம் 264) |
இணையதளம் | பாசுக்கு அரசு |
a. ^ Also Euskal Herria, according to the Basque Statute of Autonomy . b. ^ Also Euskal Herriko Autonomia Erkidegoa, according to the Basque Statute of Autonomy. |
பாசுக்கு நாடு (Basque Country) எசுப்பானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள தன்னாட்சி சமூகமாகும். இதில் வரலாற்றுப் பகுதிகள் என அறியப்படும் பாசுக்கு மாநிலங்களான அலவா, பிசுக்கே, கிப்புசோக்கா அடங்கியுள்ளன.[1][2][3]
1978ஆம் ஆண்டு எசுப்பானிய அரசியலமைப்பின்படி பாசுக்கு நாடு அல்லது பாசுக்கு தன்னாட்சி சமூகத்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இதற்கு அலுவல்முறையான தலைநகரம் எதுவும் இல்லை; எனினும் பாசுக்கு சட்டப்பேரவையும் பாசுக்கு அரசும் செயல்படுகின்ற விடோரியா-காசுதீசு (விடோரியா எசுப்பானியப் பெயர், காசுதீசு பாசுக்கு மொழியில் பெயர்) நடைமுறைப்படியான தலைநகரமாக உள்ளது. பிசுக்கே மாநிலத்திலுள்ள பில்போ மிகப் பெரிய நகரமாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Contabilidad Regional de España" (PDF). www.ine.es.
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
- ↑ Blinhorn, Martin The Basque Ulster': Navarre and the Basque Autonomy Question under the Spanish Second Republic The Historical Journal Vol. 17, No. 3 (Sep. 1974), pp. 595–613