உள்ளடக்கத்துக்குச் செல்

பாகிர்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகிர் தார்
ባሕር ዳር
தலைநகரம்
மேலிருந்து: நீல நைல் மற்றும் பாகிர் தார் நகரம்; தானா ஏரி; பெசாவி மேரி சர்ச், ஊரா கித்னே மெரெட் சர்ச், பாகிர் தார் மைய மசூதி, நீல நைல் அருவி
பாகிர் தார் is located in Ethiopia
பாகிர் தார்
பாகிர் தார்
Location within Ethiopia
பாகிர் தார் is located in ஆப்பிரிக்காவின் கொம்பு
பாகிர் தார்
பாகிர் தார்
Location within the Horn of Africa
பாகிர் தார் is located in ஆப்பிரிக்கா
பாகிர் தார்
பாகிர் தார்
Location within Africa
ஆள்கூறுகள்: 11°36′N 37°23′E / 11.600°N 37.383°E / 11.600; 37.383
நாடு எதியோப்பியா
பிரதேசம்சிறப்பு மண்டலம்
அம்மாரா பிரதேசம்பாகிர் தார் சிறப்பு மண்டலம்
பரப்பளவு
 • மொத்தம்120 km2 (50 sq mi)
ஏற்றம்
1,800 m (5,900 ft)
மக்கள்தொகை
 (2007)[1]
 • மொத்தம்2,21,991
 • மதிப்பீடு 
(2021)[2]
3,32,856
 • அடர்த்தி1,800/km2 (4,800/sq mi)
நேர வலயம்ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்)
இடக் குறியீடு(+251) 58

பாகிர் தார் (Bahir Dar) (அம்மாரி மொழி:ባሕር ዳር, lit. 'கடற்கரை'), எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அமைந்த அம்மார பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். சுற்றுலா தளமான இதனருகே தானா ஏரி மற்றும் நீல நைல் நதி பாய்கிறது. இது எத்தியோப்பியா நாட்டில் பெரிய நகரம் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2007ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பாகிர் தார் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,21,991 ஆகும். அதில் ஆண்கள் 1,08,456 மற்றும் பெண்கள் 1,13,535 ஆக உள்ளனர். 81.16% மக்கள் நகரத்தில் வாழ்கின்றனர்.

இனக் குழுக்கள்

[தொகு]

2007-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாகிர்தார் நகரத்தின் அம்மாரா பழங்குடி மக்கள் 96.23%, திக்ரே பழங்குடியினர் 1.11%, மற்றும் ஒரோமியா பழங்குடியினர் 1.10%, பிற இனக்குழுக்கள் 1.56% ஆக உள்ளனர்.

புவியியல்

[தொகு]

பாகிர் தார் நகரம் கடல்மட்டத்திலிருந்து 1,820 மீட்டர் (5,970 அடி) உயரத்தில் உள்ளது. இது எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரத்திற்கு வடமேற்கில் 578 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அமைந்த தானா ஏரியை யுனெஸ்கோ உயிர்கோள காப்புக் காப்பீடமாக அறிவித்துள்ளது. above sea level.[13] The city is located approximately 578 km north-northwest of Addis

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பாகிர் தார் (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 37
(99)
36
(97)
36
(97)
38
(100)
38
(100)
32
(90)
30
(86)
29
(84)
29
(84)
35
(95)
35
(95)
33
(91)
38
(100)
உயர் சராசரி °C (°F) 29
(84)
31
(88)
32
(90)
32
(90)
32
(90)
29
(84)
26
(79)
25
(77)
26
(79)
27
(81)
28
(82)
28
(82)
28.8
(83.8)
தாழ் சராசரி °C (°F) 8
(46)
9
(48)
11
(52)
13
(55)
13
(55)
13
(55)
13
(55)
13
(55)
12
(54)
12
(54)
10
(50)
8
(46)
11.3
(52.3)
பதியப்பட்ட தாழ் °C (°F) 8
(46)
8
(46)
9
(48)
5
(41)
6
(43)
10
(50)
9
(48)
8
(46)
7
(45)
7
(45)
9
(48)
6
(43)
5
(41)
மழைப்பொழிவுmm (inches) 2
(0.08)
2
(0.08)
12
(0.47)
28
(1.1)
80
(3.15)
205
(8.07)
396
(15.59)
375
(14.76)
211
(8.31)
87
(3.43)
12
(0.47)
6
(0.24)
1,416
(55.75)
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) 1 1 2 3 10 18 28 28 20 10 3 1 125
Source #1: World Meteorological Organisation[3]
Source #2: National Meteorology Agency (records)[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Population and Housing Census 2007 – Amhara Statistical" (PDF). Ethiopian Statistics Service. 2007. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
  2. "Population Projection Towns as of July 2021" (PDF). Ethiopian Statistics Agency. 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  3. "World Weather Information Service – Bahir Dar". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  4. "Climate of City: Bahir Dar". National Meteorology Agency. Archived from the original on 12 January 2019. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகிர்தார்&oldid=3931285" இலிருந்து மீள்விக்கப்பட்டது