உள்ளடக்கத்துக்குச் செல்

பலராம் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலராம் உல்லாச அரண்மனை
Balaram Palace Resort
Map
பொதுவான தகவல்கள்
இடம்சிதராசானி கிராமம்,குசராத்து, இந்தியா
வலைதளம்
Balaram Palace Resort
பலராம் நதிக்கரையில் அமைந்துள்ள பலராம் அரண்மனை

பலராம் அரண்மனை (Balaram Palace) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் சித்ரசானி கிராமத்தில் அமைந்துள்ள ஓர் அரண்மனையாகும். தற்பொழுது இந்த அரண்மனை ஓர் உணவு விடுதியாக மாற்றப்பட்டு விட்டது[1][2].

வரலாறு

[தொகு]

பிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது பாலன்பூர் சமஸ்தானத்தில் 1922 ஆம் ஆண்டுக்கும் 1936 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 29 ஆவது நவாப் ஆட்சியில் இந்த அரண்மனை கட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Balaram Palace Resort". gujarattourism.com. Archived from the original on 7 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "On a heritage trek to Gujarat". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராம்_அரண்மனை&oldid=3742240" இலிருந்து மீள்விக்கப்பட்டது