பருமிய முயல்
Appearance
பருமிய முயல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. peguensis
|
இருசொற் பெயரீடு | |
Lepus peguensis பிலைத், 1855 | |
பருமிய முயலின் பரவல் |
பருமிய முயல் (ஆங்கிலப்பெயர்: Burmese Hare, உயிரியல் பெயர்: Lepus peguensis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும்.[2] இது கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்த இனத்தில் மூன்று துணையினங்கள் (L. p. peguensis, L. p. siamensis மற்றும் L. p. vassali) உள்ளன.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ Duckworth, J. W.; Steinmetz, R.; Pattanavibool, A. (2008). "Lepus peguensis". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41284A10433206. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41284A10433206.en. http://www.iucnredlist.org/details/41284/0. பார்த்த நாள்: 5 January 2018.
- ↑ Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Joseph A. Chapman; John E. C. Flux (1990). Rabbits, Hares and Pikas: Status Survey and Conservation Action Plan. IUCN. pp. 84–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-8317-0019-9.