உள்ளடக்கத்துக்குச் செல்

பனியுமாசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Banyumasan
Basa Banyumasan
நாடு(கள்)Western Part of Central Java (இந்தோனேசியா)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12–15 million  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1jv
ISO 639-2jav

பனியுமாசிய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் யவானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பன்னிரண்டு முதல் பதினைந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.