பசாங் தாவா
Appearance
நேபாளத்தைச் சேர்ந்த செர்ப்பா இனக்குழுவைச் சேர்ந்த பசாங் தாவா எனும் எவரெஸ்டு மலையேற்ற வீரர்களின் வழிகாட்டி ஆவார். இவர் 26 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய உலகின் 2வது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 46 வயதான பசாங் தாவா 14 மே 2023 அன்று எவரெஸ்டு சிகரத்தை 8,849 மீட்டர் (29,032 அடி) 26 முறை ஏறிய இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[1][2][3] முதன்முதலில் 26 முறை எவரெஸ்டு சிகரத்தை ஏறிய முதல் நபர் நேபாள செர்ப்பா காமி ரிட்டா ஆவார்.