பக்த பிரகலாதா
Appearance
பக்த பிரகலாதா | |
---|---|
தெலுங்கில் வெளியான மூலப் பதிப்பின் திரைக்காட்சி | |
இயக்கம் | சி. ஹெச். நாராயணமூர்த்தி |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் வீரப்பன் அண்ட் கோ |
கதை | ஆரூர்தாஸ் |
இசை | எஸ் . ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | எஸ். வி. ரங்கராவ் அஞ்சலி தேவி ரோஜாமணி எம். பாலமுரளி கிருஷ்ணா |
வெளியீடு | மார்ச்சு 24, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4483 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த பிரகலாதா1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஹெச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், அஞ்சலி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இத்திரைப்படத்தில் பிரபல கருநாடக இசைப் பாடகர் எம். பாலமுரளி கிருஷ்ணா நாரதர் வேடத்தில் நடித்துள்ளார்.[2]
இப்படம், இதே பெயரில் 1967 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான மூலத் திரைப்படத்தின் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.
உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-24.
- ↑ பி. கோலப்பன் (22 நவம்பர் 2016). "Balamuralikrishna, maestro of Carnatic music, passes away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161123110101/http://www.thehindu.com/news/national/Balamuralikrishna-maestro-of-Carnatic-music-passes-away/article16675506.ece. பார்த்த நாள்: 22 நவம்பர் 2016.