நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15
Appearance
எக்ஸ்-15 | |
---|---|
வகை | சோதனை உயர் வேக ஏவூர்தி இயக்க ஆய்வு வானூர்தி |
உற்பத்தியாளர் | வட அமெரிக்க பறப்பியல் |
முதல் பயணம் | 8 சூன் 1959 |
அறிமுகம் | 17 செப்டம்பர் 1959 |
நிறுத்தம் | டிசம்பர் 1970 |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க வான்படை நாசா |
தயாரிப்பு எண்ணிக்கை | 3 |
நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15 (North American X-15) என்பது ஐக்கிய அமெரிக்க வான்படை மற்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் என்பவற்றால் இயக்கப்படும் ஏவூர்தி திறனளிக்கப்பட்ட சோதனை வானூர்தியாகும். இவ் எக்ஸ்-15 1960 களின் ஆரம்பத்தில் வேக மற்றம் உயர சாதனைகளைப் புரிந்தது. இது மனிதனால் ஓட்டப்பட்ட வேகமான சாதனையினை தக்க வைத்துள்ளது. இதன் அதியுச்ச வேகம் மணிக்கு 4 மைல்கள் (7,274 கி.மி) (மாச் 6.72) ஆகும்.[1]
விபரங்கள்
[தொகு]பொதுவான அம்சங்கள்
- அணி: one
- நீளம்: 50 ft 9 in (15.45 m)
- இறக்கை நீட்டம்: 22 ft 4 in (6.8 m)
- உயரம்: 13 ft 6 in (4.12 m)
- இறக்கை பரப்பு: 200 ft2 (18.6 m2)
- வெற்று எடை: 14,600 lb (6,620 kg)
- ஏற்றப்பட்ட எடை: 34,000 lb (15,420 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 34,000 lb (15,420 kg)
- சக்திமூலம்: 1 × Thiokol XLR99-RM-2 liquid-fuel rocket engine, 70,400 lbf at 30 km (313 kN)
செயல்திறன்
- கூடிய வேகம்: Mach 6.72 (4,520 mph, 7,274 km/h)
- வீச்சு: 280 mi (450 km)
- பறப்புயர்வு எல்லை: 67 mi (108 km, 354,330 ft)
- மேலேற்ற வீதம்: 60,000 ft/min (18,288 m/min)
- Wing loading: 170 lb/ft2 (829 kg/m2)
- Thrust/weight: 2.07
உசாத்துணை
[தொகு]- ↑ Aircraft Museum X-15." Aerospaceweb.org, 24 November 2008.
வெளி இணைப்பக்கள்
[தொகு]- நாசா
- NASA's X-15 website
- X-15 Research Results With a Selected Bibliography (NASA SP-60, 1965) பரணிடப்பட்டது 2022-04-13 at the வந்தவழி இயந்திரம்
- "Transiting from Air to Space: The North American X-15" (1998) பரணிடப்பட்டது 2022-05-11 at the வந்தவழி இயந்திரம்
- "Proceedings of the X-15 First Flight 30th Anniversary Celebration, 8 June 1989" பரணிடப்பட்டது 2022-03-14 at the வந்தவழி இயந்திரம்
- (PDF) Hypersonics Before the Shuttle: A Concise History of the X-15 Research Airplane (NASA SP-2000-4518, 2000) பரணிடப்பட்டது 2018-05-25 at the வந்தவழி இயந்திரம்
- Interview with Neil Armstrong about his experience in the X-15
- X-15 Hypersonic Research Program (12.15.09)
- X-15 photos at Dryden பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம்
- X-15 movies at Dryden பரணிடப்பட்டது 2013-08-19 at the வந்தவழி இயந்திரம்
- Interactive X-15 portal by NASA பரணிடப்பட்டது 2013-05-12 at the வந்தவழி இயந்திரம் (uses Macromedia Flash)
- நாசா அற்றவை
- 1955 Report No. NA-55-221 X-15 Advanced Research Airplane Design Summary (North American's X-15 proposal)[தொடர்பிழந்த இணைப்பு]
- A Field Guide to American Spacecraft - Locations of X-15 aircraft
- unofficial X-15 website
- Encyclopedia Astronautica's X-15 chronology
- Major Michael Adams Monument
- X15 site in French, with detailed flight reports
- Aerospace Legacy Foundation
- X-15, X-15A-2 • Dimensional references, plans and images (Primary source: NASA Technical Reports)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் X-15