நெப்டியூன் (தொன்மவியல்)
Appearance
நெப்டியூன் | |
---|---|
நெப்டியூன் | |
இடம் | கடல் |
துணை | சலசியா |
பெற்றோர்கள் | சற்றேன் மற்றும் ஒப்ஸ் |
சகோதரன்/சகோதரி | ஜுப்பிட்டர், புளூட்டோ, ஜூனோ, சேரீசு மற்றும் வெஸ்டா |
நெப்டியூன் (Neptune) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் நன்னீர், சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் கடலுக்கான கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் கடவுளான போசீடானுக்கு ஒப்பானவர்.[1] [2] இவரது பிள்ளைகள் சற்றேன் மற்றும் ஒப்ஸ் ஆவர். இவர் உரோமர்களால் குதிரைகளின் கடவுள் ஆகப் போற்றப்படுகின்றார். இவரே குதிரை ஓட்டத்தின் புரவலர் (patron).[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.
- ↑ "Neptune was the name that ancient Romans gave to the Greek god of the sea and earthquakes, Poseidon". பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Compare Epona.