உள்ளடக்கத்துக்குச் செல்

நீல மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல மண்டலத்தில் உள்ள லோமா லிண்டா, சார்தீனியா, நிகோயா மூவலந்தீவு, இகாரியா மற்றும் ஓக்கினாவா தீவுளைக் காட்டும் வென் படம்

நீல மண்டலங்கள் (Blue zones) உலகில் சராசரி எதிர்பார்க்கும் வாழ்நாளை விட நீண்ட ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர்கள் பகுதிகளைக் குறிக்கிறது. இது போன்ற சராசரி வாழ்நாளை விட அதிக ஆண்டுகள் மக்கள் உயிர் வாழும் 5 நீல மண்டலங்கள் உள்ளது. அவைகள் ஓக்கினாவா தீவு, (ஜப்பான்), சார்தீனியா தீவு, (இத்தாலி), நிகோயா, (கோஸ்ட்டா ரிக்கா), இகாரியா, (கிரீஸ்) மற்றும் லோமா லிண்டா, கலிபோர்னியா, (ஐக்கிய அமெரிக்கா) ஆகும்.

நீல மண்டலங்கள் என்ற கருத்தியலை முதன்முதலாக உலகுகிற்கு கூறியவர்கள் கின்னி பெஸ் மற்றும் மைக்கேல் பௌலைன் என்ற அறிஞர்கள் ஆவார். அவர்கள் இக்கருத்தியலை 2004ம் ஆண்டில் முதுமையியல் பரிசோதனை எனும் இதழில் வெளியிட்டனர்.[1]நீல மண்டலங்களில் வாழும் மக்களின் நீண்ட வாழ்நாளுக்கான காரணமாக இந்த அறிஞர்கள் கூறுவது மன அமைதி, உடல் நலம் மற்றும் ஆரோக்கியமான உணவே ஆகும்.[2]

மேலும் படிக்க

[தொகு]
  • Kiersten Hickman (28 Jan 2022). "The Most Common Food Eaten By The Healthiest People In The World". Eat This, Not That!.
  • Eliza Barclay (11 April 2015). "Eating To Break 100: Longevity Diet Tips From The Blue Zones". NPR: The Salt. பார்க்கப்பட்ட நாள் 28 Jan 2022.
  • உலகில் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழும் நான்கு இடங்கள் எவை? அதன் ரகசியம் என்ன?
  • The Blue Zones: Lifestyle Habits of the World’s Longest-Living Populations
  • History of Blue Zones

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_மண்டலம்&oldid=3667057" இலிருந்து மீள்விக்கப்பட்டது