நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரையிறங்கி
Appearance
தரையிறங்கும் கட்டமைப்பில் SLIM இன் அரை அளவிலான மாதிரி | |
திட்ட வகை | நிலாத் தரையிறங்கி, தளவுலவி |
---|---|
இயக்குபவர் | சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் |
இணையதளம் | www |
திட்டக் காலம் | 1 ஆண்டு, 3 மாதம்-கள், 11 நாள்-கள் (கழிந்தது) (ஏவப்பட்டதில் இருந்து) 10 மாதம்-கள், 27 நாள்-கள் (தரையிறங்கியதில் இருந்து) |
விண்கலத்தின் பண்புகள் | |
தயாரிப்பு | மிட்சுபிசி எலெச்ட்ரிச் (MELCO) |
ஏவல் திணிவு | 590 கிகி [1] |
உலர் நிறை | 120 கிகி [2] |
பரிமாணங்கள் | 1.5 × 1.5 × 2 m (4 அடி 11 அங் × 4 அடி 11 அங் × 6 அடி 7 அங்) [1] |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 6 செப்டம்பர் 2023, 23:42:11 ஒசநே[3] |
ஏவுகலன் | H-IIA 202 |
ஏவலிடம் | தனேகஷிமா விண்வெளி மையம் |
ஒப்பந்தக்காரர் | மிட்சுபிசி |
Lunar சுற்றுக்கலன் | |
சுற்றுப்பாதையில் இணைதல் | 25 திசம்பர் 2023 07:51 ஒசநே[4] |
Lunar தரையிறங்கி | |
தரையிறங்கிய நாள் | 19 சனவரி 2024 15:20:00 ஒசநே[4] |
தரையிறங்கிய பகுதி | 13°18′S 25°12′E / 13.3°S 25.2°E[5] (சியோலி குழிக்குக் கிட்டவாக) |
நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரையிறங்கி (Smart Lander for Investigating Moon, SLIM) என்பது சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகத்தின் (JAXA) நிலாத் தரையிறக்கத் திட்டம் ஆகும். 2021 இல் தரையிறக்க 2017 இலேயே திட்டமிடப்பட்டிருந்தாலும்,[2][6] விண்கலத்தின் எக்சு-கதிர் படமாக்கல், நிறமாக்கல் போன்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் இது 2023 இற்கு ஒத்திவைக்கப்பட்டது.[7] 2023 செப்டம்பர் 7 உள்ளூர் நேரம் 08:42 மணிக்கு நிலவை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது.[3] 2023 திசம்பர் 25 இல், நிலவின் சுற்றுப்பாதையில் இணைந்து, 2024 சனவரி 19 15:20 ஒசநே இற்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன் விளைவாக, நிலவின் மேற்பரப்பில் மென்மையாகத் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக சப்பான் ஆனது.[8]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "小型月着陸実証機(SLIM)プロジェクト移行審査の結果について" (PDF). JAXA. 14 July 2016. Archived from the original (PDF) on 15 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
- ↑ 2.0 2.1 "小型探査機による高精度月面着陸の技術実証(SLIM)について" (PDF). 2015-06-03. Archived (PDF) from the original on 22 June 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-06-23.
- ↑ 3.0 3.1 Davenport, Justin (6 September 2023). "Japanese H-IIA launches X-ray telescope and lunar lander". NASASpaceFlight. Archived from the original on 7 September 2023. பார்க்கப்பட்ட நாள் 7 September 2023.
- ↑ 4.0 4.1 "JAXA | Moon Landing of the Smart Lander for Investigating Moon (SLIM)". Archived from the original on 5 December 2023. பார்க்கப்பட்ட நாள் 7 December 2023.
- ↑ "Archived copy" (PDF). Archived (PDF) from the original on 8 September 2023. பார்க்கப்பட்ட நாள் 25 August 2023.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Hongo, Jun (November 12, 2015). "Japan Plans Unmanned Moon Landing". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 3 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180303050304/https://blogs.wsj.com/japanrealtime/2015/11/12/japan-plans-unmanned-moon-landing-in-2019/.
- ↑ "Missions of Opportunity (MO) in Development – X-Ray Imaging and Spectroscopy Mission (XRISM)". GSFC. NASA. Archived from the original on 6 September 2021. பார்க்கப்பட்ட நாள் 6 September 2021.
- ↑ "Japans SLIM mission aims for historic lunar landing 2023" (in English). 2024-01-20. Archived from the original on 20 January 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-01-19.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Official project site (சப்பானிய மொழியில்)
- JAXA SLIM page
- ISAS/JAXA SLIM page