உள்ளடக்கத்துக்குச் செல்

நள்ளிரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நள்ளிரவைக் காட்டும் கடிகாரம், மெட்சு தொடரூந்து நிலையம்.

நள்ளிரவு என்பது ஒரு நாளில் இருந்து இன்னொரு நாளுக்கு நகரும் நேரமாகும். இது உள்ளூர் நேரத்தின்படி அமையும். நண்பகலுக்கு எதிரானதும் 12 மணித்தியால வேறுபாடுடைய நேரமாக அமையும். நேரக் குறியீடு 00:00 என்றும் (அல்லது) இரவு 12:00 என்றும் குறிப்பிடப்படுகிறது.

சில சிலாவிய மொழிகள், "நள்ளிரவு" என்பதை "வடக்குடன்" ("நண்பகல்" "தெற்குடன் தொடர்புபடுவதைப்போல") தொடர்புபடுத்துகிறது. தற்கால போலிய, பெலருசிய, உக்குரேனிய, செருபிய மொழிகள் (północ, поўнач, північ, пoнoħ) "நள்ளிரவு" அல்லது "அரை இரவு" என்பதை "வடக்கு" என்ற பொருளுடன் தொடர்புபடுத்துகிறது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Wexler, Paul (1980). "The Byelorussian Impact on Karaite and Yiddish". The Journal of Byelorussian Studies (Anglo-Byelorussian Society) IV (3–4): 103. http://belarusjournal.com/article/byelorussian-impact-karaite-and-yiddish-121. பார்த்த நாள்: February 3, 2021. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Midnight
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நள்ளிரவு&oldid=3632874" இலிருந்து மீள்விக்கப்பட்டது