நலம் பேணல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நலம் பேணல் அல்லது நலன் பராமரிப்பு என்பது நோய்களை வரும்முன் தடுத்தல், குணப்படுத்தல் அல்லது சமாளித்தல் ஆகும். மருத்துவம், செவிலியியல் மற்றும் இதர மருத்துவத் துறைகள் நலத்தைப் பேண முதன்மையாக உதவுகின்றன. மனிதருக்கு இருக்கும் அடிப்படைத் தேவைகளில் ஒன்று நலத்தைப் பேணுவதாகும்.