திவேதி
Appearance
திவேதி (Dwivedi) துவேதி அல்லது துவேடி அல்லது துபே அல்லது துபை என்பது இரண்டு வேதங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு இந்தியரின் குடும்பப்பெயர் ஆகும்.[1] வட இந்தியாவில் பிராமணர்களால் இந்த குடும்பப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.துபே என்ற பட்டமும் திவேதி என்று அழைக்கப்படுகிறது.
திவேதி என்ற குடும்பப்பெயருடன் குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- சந்திரபிரகாசு திவேதி-இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
- ஜி. ஜி. திவேதி
- ஹசாரி பிரசாத் திவேதி-இந்தி நாவலாசிரியர்
- ஜனார்த்தன் திவேதி-இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதி
- கபில் தேவா திவேதி-சமசுகிருத அறிஞர் பத்மஸ்ரீ
- மகாவீர் பிரசாத் திவேதி-இந்திய எழுத்தாளர்
- மணிலால் திவேதி -குசராத்தி எழுத்தாளர் மற்றும் தத்துவஞானி
- நிகில் திவேதி-பாலிவுட் நடிகர்
- ஓ. பி. திவேதி-பேராசிரியர் கனடா
- உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதியைக் குண்டர்களிடமிருந்து காப்பாற்றிய பாஜக தலைவர், பிரம் தத் திவேதி.
- ராகினி திவேதி-கன்னட நடிகை மற்றும் வடிவழகி
- ராம் சந்திர திவேதி- (ஏ. கே. ஏ கவி பிரதீப்) -கவிஞர் மற்றும் பாடலாசிரியர்
- ரேவா பிரசாத் திவேதி-சமசுகிருத அறிஞரும் கவிஞரும்
- சத்யேந்திர துபே-என்ஹெச்ஏஐ திட்ட இயக்குநர்
- சீமா திவேதி, இந்திய அரசியல்வாதி
- சாரதா திவேதி-மும்பையைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்
- சுதாகர திவேதி-கணிதவியலாளர்
- திவ்யா திவேதி-தத்துவஞானி மற்றும் எழுத்தாளர்
மேலும் காண்க
[தொகு]- திரிவேதி, அதாவது மூன்று வேதங்களில் தேர்ச்சி பெற்றவர்