திருத்தந்தை அருள் சின்னப்பர்
Appearance
உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டு திருத்தந்தையர்கள் இதுவரை அருள் சின்னப்பர் (John Paul) என்ற பெயரை தமது ஆட்சிப் பெயராகக் கொண்டுள்ளனர்:
- திருத்தந்தை முதலாம் அருள் சின்னப்பர் (1978), இவர் தமது முன்னிருந்த 23ம் யோவான் மற்றும் ஆறாம் பவுல் என்ற இரு திருத்தந்தையர்களை கௌரவிக்கும் நோக்கில் இப்பெயரை ஏற்றார்.
- திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (1978-2005), சிலவேளைகளில் பெரிய அருள் சின்னப்பர் (John Paul the Great) எனவும் அழக்கப்படுகிறார். இவர் தமக்கு முன் 34 நாட்கள் மட்டுமே திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை முதலாவது அருளப்பர் சின்னப்பரை கௌரவிக்கும் நோக்கில் இப்பெயரை ஏற்றார்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |