உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சின்னம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு காற்று வாத்தியம் ஆகும். இது ஜோடிக் குழாய்களால் ஆனது. இந்த இசைக் கருவி தாஸரிகளால் ஆலய வழிபாட்டின் போது வாசிக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சின்னம்&oldid=3758040" இலிருந்து மீள்விக்கப்பட்டது