திரிபுரா முதலமைச்சர்களின் பட்டியல்
{{{body}}} திரிபுரா முதலமைச்சர் | |
---|---|
நியமிப்பவர் | திரிபுரா ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | சச்சிந்திர லால் சிங் |
உருவாக்கம் | 1 சூலை 1963 |
திரிபுரா முதலமைச்சர், இந்திய மாநிலமான, திரிபுராவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
1963 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒன்பது பேர் திரிபுரா முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். இம்மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சச்சிந்திர லால் சிங் என்பவர் பதவி வகித்தார். பின்னர் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் 1998 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, இம்மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலமாகப் பணியாற்றினார்.[1] பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிப்லப் குமார் தேவ் என்பவர் 9 மார்ச், 2018 ஆம் ஆண்டு முதல் மே 14, 2022 வரை பதவி வகிக்கித்தார். இவரே இம்மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல், முதலமைச்சர் ஆவார்.[2] தற்பொழுது பிப்லப் தேவ் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து மாணிக் சாகா முதல்வராக பதவி ஏற்கின்றார்.[3]
முதலமைச்சர்கள்
[தொகு]கட்சிகளுக்கான வண்ணக் குறியீடு |
---|
சட்டமன்றம் | எண் | பெயர் | ஆட்சிக் காலம்[4] | கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|---|
1, 2 | 1 | சச்சிந்திர லால் சிங் | 1 சூலை 1963 | 1 நவம்பர் 1971 | இந்திய தேசிய காங்கிரசு | 3046 நாட்கள் | |
– | யாருமில்லை[5]}} (குடியரசுத் தலைவர் ஆட்சி |
1 நவம்பர் 1971 | 20 மார்ச் 1972 | பொருத்தமற்றது | |||
3 | 2 | சுகாமோய் சென் குப்தா | 20 மார்ச் 1972 | 31 மார்ச் 1977 | இந்திய தேசிய காங்கிரசு | 1838 நாட்கள் | |
3 | 3 | பிரபுல்ல குமார் தாசு | 1 ஏப்ரல் 1977 | 25 சூலை 1977 | மக்களாட்சி காங்கிரசு | 116 நாட்கள் | |
3 | 4 | ராதிகா ரஞ்சன் குப்தா | 26 சூலை 1977 | 4 நவம்பர் 1977 | ஜனதா கட்சி | 102 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி |
5 நவம்பர் 1977 | 5 சனவரி 1978 | பொருத்தமற்றது | |||
4, 5 | 5 | நிரூபன் சக்கரபோர்த்தி | 5 சனவரி 1978 | 5 பிப்ரவரி 1988 | கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) | 3684 நாட்கள் | |
6 | 6 | சுதிர் ரஞ்சன் மசூம்தர் | 5 பிப்ரவரி 1988 | 19 பிப்ரவரி 1992 | இந்திய தேசிய காங்கிரசு | 1476 நாட்கள் | |
6 | 7 | சமீர் ரஞ்சன் பர்மன் | 19 பிப்ரவரி 1992 | 10 மார்ச் 1993 | 386 நாட்கள் | ||
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி |
11 மார்ச் 1993 | 10 ஏப்ரல் 1993 | பொருத்தமற்றது | |||
7 | 8 | தசரத் தேவ் | 10 ஏப்ரல் 1993 | 11 மார்ச் 1998 | கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) | 1796 நாட்கள் | |
8,9,10,11 | 9 | மாணிக் சர்க்கார் | 11 மார்ச் 1998 | 9 மார்ச் 2018[6] | 7303 நாட்கள் | ||
12 | 10 | பிப்லப் குமார் தேவ் | 9 மார்ச் 2018 | 14 மே 2022 | பாரதிய ஜனதா கட்சி | 2476 days | |
12 | 11 | மாணிக் சாகா | 15 மே 2022 | பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | 948 days |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எளிமையின் சிகரம் மாணிக் சர்க்கார். 5வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு பறிபோனது!".ஒன் இந்தியா தமிழ் (மார்ச் 03, 2018)
- ↑ "திரிபுராவின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிப்லப் தேவ் பதவியேற்றார்- மோடி பங்கேற்பு". மாலைமலர் (மார்ச் 09, 2018)
- ↑ I, Shyamsundar (2022-05-15). "திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா தேர்வு.. இன்று காலை பதவி ஏற்பு". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
- ↑ Former Chief Ministers of Tripura. Government of Tripura. Retrieved on 21 August 2013.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.
- ↑ http://www.thehindu.com/elections/tripura-2018/tripuras-fisrt-bjp-government-to-take-charge-on-march-8-manik-sarkar-resigns/article22924572.ece