உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்து வளைகுடா

ஆள்கூறுகள்: 09°30′N 102°00′E / 9.500°N 102.000°E / 9.500; 102.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய்லாந்து வளைகுடா
சயாம் வளைகுடா
Gulf of Thailand
  • ឈូងសមុទ្រសៀម
  • อ่าวไทย
  • Teluk Siam
  • تلوق سيام
  • Vịnh Thái Lan
  • Gulf of Siam
வளைகுடாவின் அமைவிடம்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்09°30′N 102°00′E / 9.500°N 102.000°E / 9.500; 102.000
வகைவளைகுடா
முதன்மை வரத்துதென்சீனக் கடல்
வடிநில நாடுகள்
மேற்பரப்பளவு320,000 km2 (120,000 sq mi)
சராசரி ஆழம்58 m (190 அடி)
அதிகபட்ச ஆழம்85 m (279 அடி)

தாய்லாந்து வளைகுடா அல்லது சயாம் வளைகுடா தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த ஒரு நீர்நிலை. கிழக்கில் தென்சீனக்கடல், வடகிழக்கில் கம்போடியா மற்றும் வியட்நாம், மேற்கில் தாய்லாந்து ஆகிய பிரதேசங்களும் அமைந்தன. இவ்வளைகுடாவில் கலக்கும் முக்கிய ஆறு சாவோ பிராயா ஆறு ஆகும். சராசரியாக இவ்வளைகுடாவின் ஆழம் 58 மீ.

வளைகுடாவின் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்.

[1][2][3]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Marine Gazetteer browser". Marineregions org. பார்க்கப்பட்ட நாள் June 6, 2016.
  2. "Thailand, Gulf of". Oxford University Press. Archived from the original on October 30, 2014. பார்க்கப்பட்ட நாள் June 6, 2016.
  3. "Marine Gazetteer Placedetails - Gulf of Thailand". Marineregions org. பார்க்கப்பட்ட நாள் June 6, 2016.