உள்ளடக்கத்துக்குச் செல்

தகவல்தொடர்பு நெறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல்தொடர்பு நெறிமுறை (communication protocol) என்பது, ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கோ அல்லது பலதரப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் எண்முறை (Digital) தகவல்களை பரிமாறம் செய்ய வரையறுக்கப் பெற்ற முறைகளாகும். தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்கான வரைவுகள் இந்த நெறிமுறைகளில் இருக்கும்.[1][2][3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. US 7529565, Hilpisch, Robert E.; Rob Duchscher & Mark Seel et al., "Wireless communication protocol", published 2009-05-05, assigned to Starkey Laboratories Inc. and Oticon AS 
  2. Protocol, Encyclopædia Britannica, archived from the original on 12 September 2012, பார்க்கப்பட்ட நாள் 24 September 2012
  3. Comer 2000, Sect. 11.2 - The Need For Multiple Protocols, p. 177, "They (protocols) are to communication what programming languages are to computation"

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]