உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் ஹென்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னர்களின் சமவெளியில் முதலாம் சேத்தியின் கல்லறைக் கோயில் மேற்கூரையில் வானவியல் நாட்காட்டியை கணக்கிட உதவும் விண்மீன்களின் ஓவியம்
11-ஆம் வம்சத்தின் இறந்த மன்னரின் சவப்பெட்டி மூடியில் எண்கோண வடிவிலான விண்மீன்கள், அஸ்யூத் நகரம், எகிப்து

ஜேம்ஸ் ஹென்றி (James Henry Breasted) பண்டைய எகிப்திய வம்சங்களின் காலவரிசையை 1906-ஆம் ஆண்டில் நிர்ணயம் செய்த எகிப்தியவியல் அறிஞர் ஆவார்..[1]

மேலோட்டப் பார்வை

[தொகு]
காலம் வம்சம் ஜேம்ஸ் ஹென்றியின் கணிப்புப் படி (1906) இயான் ஷாவின் கணிப்புப் படி (2000)
எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் முதல் வம்சம் கிமு 3400–2980 கிமு 3000–2686
இரண்டாம் வம்சம்
பழைய எகிப்து இராச்சியம் மூன்றாம் வம்சம் கிமு 2980–2900 கிமு 2686–2613
நான்காம் வம்சம் கிமு 2900–2750 கிமு 2613–2494
ஐந்தாம் வம்சம் கிமு 2750–2625 கிமு 2494–2345
ஆறாம் வம்சம் கிமு 2623–2475 கிமு 2345–2181
எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் ஏழாம் வம்சம் கிமு 2475–2445 கிமு 2181–2160
எட்டாம் வம்சம்
ஒன்பதாம் வம்சம் கிமு 2445–2160 கிமு 2160–2125
பத்தாம் வம்சம்
எகிப்தின் மத்தியகால இராச்சியம் 11-ஆம் வம்சம் கிமு 2160–2000 கிமு 2125–1985
12-ஆம் வம்சம் கிமு 2000–1788 கிமு 1985–1773
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் 13-ஆம் வம்சம்? கிமு 1780–1580 கிமு 1773–1550
14-ஆம் வம்சம் ?
15-ஆம் வம்சம்
16-ஆம் வம்சம்
17-ஆம் வம்சம்
புது எகிப்து இராச்சியம் 18-ஆம் வம்சம் கிமு 1580–1350 கிமு 1550–1295
19-ஆம் வம்சம் கிமு 1350–1205 கிமு 1295–1186
20-ஆம் வம்சம் கிமு 1200–1090 கிமு 1186–1069
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் 21-ஆம் வம்சம் கிமு 1090–945 கிமு 1069–945
22-ஆம் வம்சம் கிமு 945–745 கிமு 945–818
23-ஆம் வம்சம் கிமு 745–718 கிமு 818–727
24-ஆம் வம்சம் கிமு 718–712 கிமு 727–715
25-ஆம் வம்சம் கிமு 712–663 கிமு 715–664
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் 26-ஆம் வம்சம் கிமு 663–525 கிமு 664–525

மேற்கோள்கள்

[தொகு]
  1. K. A. Kitchen, "The Chronology of Ancient Egypt", World Archaeology: Chronologies, 23, (1991), p. 202

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Scientific tool for converting calendar dates mentioned in Greek and Demotic Papyri from Egypt into Julian dates
  • M. Christine Tetley (2014). "Chapter 1. Introduction to Problems with the Historical Chronology of Ancient Egypt" (PDF). The Reconstructed Chronology of the Egyptian Kings. Archived from the original (PDF) on 2018-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஹென்றி&oldid=3878984" இலிருந்து மீள்விக்கப்பட்டது