சேக்ரமெண்டோ கிங்ஸ்
Appearance
சேக்ரமெண்டோ கிங்ஸ் | |
கூட்டம் | மேர்கு |
பகுதி | பசிஃபிக் |
தோற்றம் | 1945 |
வரலாறு | ராசெஸ்டர் ராயல்ஸ் 1945-1957 சின்சினாட்டி ராயல்ஸ் 1957-1972 கேன்சஸ் நகரம்-ஓமஹா கிங்ஸ் 1972-1975 கேன்சஸ் நகரம் கிங்ஸ் 1975-1985 சேக்ரமெண்டோ கிங்ஸ் 1985-இன்று |
மைதானம் | ஆர்கோ அரீனா |
நகரம் | சேக்ரமெண்டோ, கலிஃபோர்னியா |
அணி நிறங்கள் | ஊதா, வெள்ளை, வெள்ளி, கறுப்பு |
உடைமைக்காரர்(கள்) | காவின் மலூஃப் ஜோ மலூஃப் |
பிரதான நிருவாகி | ஜெஃப் பீற்றி |
பயிற்றுனர் | ரெஜி தியஸ் |
வளர்ச்சிச் சங்கம் அணி | பேக்கர்ஸ்ஃபீல்ட் ஜாம் |
போரேறிப்புகள் | என். பி. எல்: 2 (1946 and 1947) என். பி. ஏ: 1 (1951) |
கூட்டம் போரேறிப்புகள் | 1 (1951) |
பகுதி போரேறிப்புகள் | என். பி. எல்: 2 (1947, 1948) என். பி. ஏ: 5 (1949, 1952, 1979, 2002, 2003) |
இணையத்தளம் | kings.com |
சேக்ரமெண்டோ கிங்ஸ் (Sacramento Kings) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் சேக்ரமெண்டோ நகரில் அமைந்துள்ள ஆர்கோ அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் ஆர்சிபால்ட், ஆஸ்கர் ராபர்ட்சன், மிச் ரிச்மன்ட், மைக் பிபி, கிரிஸ் வெபர்.[1][2][3]
2007/08 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Franchise Timeline". Kings.com. NBA Media Ventures, LLC. Archived from the original on December 2, 2022. பார்க்கப்பட்ட நாள் December 2, 2022.
- ↑ "Franchise History–NBA Advanced Stats". NBA.com. NBA Media Ventures, LLC. பார்க்கப்பட்ட நாள் May 13, 2024.
- ↑ "NBA.com/Stats–Sacramento Kings seasons". Stats.NBA.com. NBA Media Ventures, LLC. Archived from the original on December 2, 2022. பார்க்கப்பட்ட நாள் December 2, 2022.